யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

Turtles Can Fly

Published by யாத்ரீகன் under on சனி, மார்ச் 15, 2008
போரின் கொடுமைகளை , குழந்தைகளின் மேல் / அடுத்த தலைமுறையின் மேல் அதன் பாதிப்பை , போரின் பெயரால் நியாயப்படுத்த முயலும் அல்லது மறைக்கப்படும் கொடுமைகள் என.. அத்தனை விஷயங்களையும் .. உச்சஸ்தாயில் கதறி கதறி சொல்லாமல், மவுனத்தாலேயே உணர வைத்த திரைப்படம் .. அங்காங்கே வரும் இயல்பான நகைச்சுவை தூறல்கள், கட்டாயம் உங்கள் நாளை மிகவும் சோகமாக்காது .. இணையத்தில் தோழி ஒருவர் தரவிறக்கி கொடுத்தது .. ஆங்கில சப் டைட்டில் உடன் கிடைத்தது நல்லதாய்போனது ..விமர்சனம் செய்யுமளவுக்கு ஞானம் இல்லாததால், பார்ப்பவர்கள் பிறருடைய Perspective-ஐ கொண்டு பார்க்காமல், அவரவர் புரிதலோடு இரசிக்க வேண்டுமென்பது என் விருப்பம் .. அதனால் "நோ விமர்சனம்"


பார்த்தவர்கள், படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று விளக்கினால் திருப்தியடைவேன் :-) ..

Coooool

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, மார்ச் 09, 2008