யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

மடைதிறந்து

Published by யாத்ரீகன் under , , on ஞாயிறு, மார்ச் 25, 2007
பிடித்தவர்கள் பாராட்டுங்கள், கேளுன்ங்கள், கேட்டுக்கொண்டே இருங்கள்,
இளையராசா விசிறிகள் விடு ஜூட்

நானா ?

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, மார்ச் 04, 2007





கடும் உழைப்பும் நுணுக்கமும்
வலிகளை வெளியேற்றும்
சந்தோஷப்படுத்தும்
ஹையோ
வானத்தையும் தாண்டி
சுத்தமாய், புத்துணர்வூட்டுவதாய்
அடையமுடியா எல்லைகள்
காலத்தின் முடிவிலி
கண்ணை கவர்ந்து, நாக்கை வசப்படுத்தி
ஒவ்வொரு நொடியும் உற்சாகமூட்டுவதாய்