யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.
கவுஜ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவுஜ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Published by யாத்ரீகன் under on வெள்ளி, ஜனவரி 01, 2010
ஒர்க்குட்,டிவிட்,sms,குழு மின்னஞ்சல்கள்
என அனைத்திலும் நிரம்பி வழியும் புத்தாண்டு வாழ்த்துக்கள்,
நேரில் சொல்லத்தான் யாருமில்லை.....

கருப்பு தினம்

Published by யாத்ரீகன் under on வியாழன், பிப்ரவரி 14, 2008
கிடைத்தவருக்கு நீலமாம்
வேண்டுபவருக்கு பச்சையாம்
கொண்டாடுபவருக்கு சிவப்பாம்
நட்புக்கு மஞ்சளாம்
இவையெல்லாம் முட்டாள்தனமெனும்
எங்களுக்கு கறுப்புதினமே இன்று

கவுஜ கவுஜ

Published by யாத்ரீகன் under on வியாழன், பிப்ரவரி 14, 2008
முகவரி இல்லாத சாலை
விடுபட்டுப் போன உலக வாழ்க்கை
நானும் ஓர் யாத்ரிகன்!!

நன்றி:
திவ்யா, ஹமீத்