யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தனிமை வேண்டும்.. பராசக்தி...

Published by யாத்ரீகன் under on வியாழன், ஆகஸ்ட் 11, 2005

ஒரு வாரத்துக்கு.. மின்னஞ்சல்களோ..., வலைப்பூக்களோ... வலைப்பூக்கள் மேய்வதோ... இன்றி.. எந்த தொடர்பும் இன்றி.. இருக்கப்போகின்றேன்... முடிகிறதா என்று பார்ப்போம்..


ஒரு வாரம் கழித்து பார்ப்போம் நண்பர்களே....

5 மறுமொழிகள்:

முகமூடி சொன்னது… @ வியாழன், ஆகஸ்ட் 11, 2005 8:48:00 முற்பகல்

அதெல்லாம் வேலைக்காகாது...

அட சின்சியா நீங்க... எங்க aspen villageஆ இல்ல fox runஆ??

கன்வர்ஜிஸ் / பி & ஜி / க்ரேட் அமெரிக்கன் / க்ரோகர் எது சரி.

Kangs(கங்கா) சொன்னது… @ சனி, ஆகஸ்ட் 13, 2005 12:37:00 முற்பகல்

ஏன் செந்தில் இந்த மௌனவிரதம்.

யாத்திரீகன் சொன்னது… @ திங்கள், அக்டோபர் 10, 2005 8:15:00 முற்பகல்

அட என்ன தல இப்டி சொல்லிட்டீங்க.. கரீக்டா இருந்தோம்ல...

அந்த தனிமை ருசி கிடைச்சதும் திருப்பி இங்க வரத்தோனல.. அதான் இவ்ளோ நாள் ஆச்சு..

சின்சி-ல Glendale கிட்ட

நீங்க குடுத்த கடைசி Choice-கள்ள எதுவுமே சரி இல்லை.. சரியான விடை GE

யாத்திரீகன் சொன்னது… @ திங்கள், அக்டோபர் 10, 2005 8:17:00 முற்பகல்

இணையத்துக்கும், வலைப்புக்க்களுக்கும் அடிமையான மாதிரு ஓர் உணர்வு.. அதான் கங்கா இந்த இடைவேளி.. நன்றாகவே இருந்தது..

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 26, 2010 8:55:00 முற்பகல்

http://gongfu.com.ua - Visit us or die!

கருத்துரையிடுக