யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

வண்ணங்கள் - புகைப்படபோட்டிக்கு

Published by யாத்ரீகன் under , , on திங்கள், செப்டம்பர் 10, 2007

ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள், originally uploaded by யாத்திரீகன்.

கல்கியின் பார்த்திபன் கனவில் பார்த்திபன் அரண்மனையின் சுரங்க அறையில் உள்ள சித்திரங்களைப்பார்த்து பிரமித்து நிற்பதை போன்று உணர்ந்தேன்
கொஞ்சம் எக்ஸ்ட்ரா கலர்ஸ் கீழே - போட்டிக்கு இல்லை
4 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது… @ திங்கள், செப்டம்பர் 10, 2007 2:17:00 பிற்பகல்

did you give your link in PiT ?

யாத்திரீகன் சொன்னது… @ வியாழன், செப்டம்பர் 13, 2007 11:40:00 முற்பகல்

yes boss.. done that.. :) thanks for reminding..

முத்துலெட்சுமி சொன்னது… @ வியாழன், செப்டம்பர் 13, 2007 1:56:00 பிற்பகல்

முதல் படம் கொஞ்சம் ஓவியம் போல தோன்றுகிறது ...நல்ல வித்தியாசமான வண்ணப்புகைப்படம்...

ஒப்பாரி சொன்னது… @ சனி, செப்டம்பர் 15, 2007 5:51:00 பிற்பகல்

வாழ்த்துக்கள் யாத்திரீகன். நிச்சயமாக பரிசு வாங்கும்னு நினைச்சேன்.

கருத்துரையிடுக