யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

பார்த்த முதல் நொடியே

Published by யாத்ரீகன் under on திங்கள், மே 15, 2006
பார்த்த முதல் நாளே.. உன்னை பார்த்த முதல்நாளே
காட்சிப் பிழைபோலே... உணர்ந்தேன் காட்சிப் பிழைபோலே..
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம்
என்றும் மறையாது...
...

...
...
...

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்..

இவளை, மற்றுமொறு அழகிய பிம்பமென்று ஒதுக்க இயலவில்லை... அட கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே உணர்ச்சிவசப்படுறடாவென தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை....

ஒரு புன்னகையில், மனதின் பாரமனைத்தையும், விழியில் தேங்கிய கோபமனைத்தையும் தூளாக்கினாளே...!!!

23 மறுமொழிகள்:

சீனு சொன்னது… @ திங்கள், மே 15, 2006 11:17:00 முற்பகல்

அட போங்க சார்! இந்த ஹாரிஸ் ஜெயராஜ்-க்கு மொத்தம் 5 tune தான் தெரியும் போல. அவர் போட்டதையே திரும்ப திரும்ப காப்பி அடிக்கிறார் (தேவாவே தேவல). அதனாலேயே அவர் பாடல்களை பிடிப்பதில்லை. யுவன் காப்பி அடிச்சாலும் தெரியாமல் அடிப்பார் (உதா. "மனசு ரெண்டும் பார்க்க - காதல் கொண்டேன்" தான் "மேற்கே மேற்கே - கண்ட நாள் முதல்", "பூங்காற்றிலே - உயிரே" தான் "முன் பனியா - நந்தா").

சுதர்சன்.கோபால் சொன்னது… @ திங்கள், மே 15, 2006 11:24:00 முற்பகல்

Hmmm.Can smell some fumes....

யாத்திரீகன் சொன்னது… @ திங்கள், மே 15, 2006 11:44:00 முற்பகல்

@சீனு: மொத மொறையா வந்துருக்கீக.. வாங்க.. வாங்க... அதெல்லாம் யோசிக்குற நெலமையில நான் இல்லீங்க... கடைசிவரிய பார்க்கலீங்களா ?

யாத்திரீகன் சொன்னது… @ திங்கள், மே 15, 2006 11:47:00 முற்பகல்

@சுதர்சன்:
:-D ஹிஹிஹி... எல்லாங் வயசுக்கோளாறுனு நெனைக்குறேன்.. பார்போம் மறுபடியும் பார்க்க இன்னும் ரெண்டுநாள்தேன் சந்தர்ப்பம் இருக்கு....

ப்ரியன் சொன்னது… @ திங்கள், மே 15, 2006 12:00:00 பிற்பகல்

/*
ஒரு புன்னகையில், மனதின் பாரமனைத்தையும், விழியில் தேங்கிய கோபமனைத்தையும் தூளாக்கினாளே...!!!
*/

யாரு தலைவா அந்த பொண்ணு :)

யாத்திரீகன் சொன்னது… @ திங்கள், மே 15, 2006 12:18:00 பிற்பகல்

@ப்ரியன்:
தெரியலையேப்பா........... ஆனா அது ப்ரியா இல்லைனு மட்டும் தெரியும் ;-) பேரு, அட்ரஸ் எல்லாம் தெரிஞ்சிகிட்டாச்சு.. முதல் பேச்சும் பேசியாச்சு.. ஒருவேளை நான் ஓவர் ரியாக்ட் செய்றேனோனு ஒரு தயக்கம் இருக்கு, அதே நேரத்துல இப்படி அறி(ரை)வாளித்தனமா யோசிச்சே 4 வருஷம் பயனில்லாம போய்டுச்சேனும் தோணுது.. என்ன பண்ண ALL OF MY TIME !!!

பெயரில்லா சொன்னது… @ திங்கள், மே 15, 2006 12:35:00 பிற்பகல்

vatathukulla vilundha rowdyku oru o podunga........

Siva சொன்னது… @ திங்கள், மே 15, 2006 12:39:00 பிற்பகல்

thalaiva... intha vishyathilaavathu ithayam solratha kelunga... moolaiku konjam oivu kudunga

பெயரில்லா சொன்னது… @ திங்கள், மே 15, 2006 12:43:00 பிற்பகல்

as anonymous requested... one big 'O' for our yaathrigan

யாத்திரீகன் சொன்னது… @ திங்கள், மே 15, 2006 2:22:00 பிற்பகல்

@Anon1:
'ஓ' தானே.. நல்லா போடுங்க... எனக்கென்னமோ.. நீங்க இதுக்கு முன்னாடி கல்லூரி வெளியே போட்ட 'ஓ' போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் கேட்டதே நியாபகம் இருக்கா..

@Siva:
டயலாக் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா இப்படியே எத்தனை பேரை ஏத்திவிட்டு அலும்பு பண்ணியிருக்கோம்னுதான் தோணுது... :-)

@Anon2:
நன்றி தலைவா.. :-)

muthiah சொன்னது… @ திங்கள், மே 15, 2006 11:51:00 பிற்பகல்

hallo sir...romba feel pani kapi adichu erukiga...*/இவளை, மற்றுமொறு அழகிய பிம்பமென்று ஒதுக்க இயலவில்லை... /*yaru entha eval..?enna ku matum solluga na periyap,perima kitta potukodu ka matean... :-))

Anupama Viswanathan சொன்னது… @ வெள்ளி, மே 19, 2006 12:07:00 பிற்பகல்

truly felt and written..any true inspirations?? :)..

யாத்திரீகன் சொன்னது… @ வெள்ளி, மே 19, 2006 12:18:00 பிற்பகல்

@முத்தையா:
டம்பி.. படிக்குற வேலைய பாருங்க. ;-) இதெல்லாம் உங்களுக்கு புரியாதப்பூ...

யாத்திரீகன் சொன்னது… @ வெள்ளி, மே 19, 2006 12:25:00 பிற்பகல்

@அனு:
ஹே !!! அனு.. வாங்க வாங்க.. முதல்முறையா இங்க வந்துருக்கீங்க... மகிழ்ச்சியா இருக்கு :-) , இந்த வரிகள் "வேட்டையாடு விளையாடு" படத்தின் வரிகள்.. முன்பே கேட்டிருந்தும், கடந்த கொஞ்ச நாட்களாக நான் இருந்த மனநிலையில் என்னையறியாமல் முணுமுணுத்தபின் தான் உணர்ந்தேன் :-))

ஆமாம் அனு, உண்மை சம்பவம்தான் ... ஆனால் யாரென்று இப்போ சொல்ல இயலாது.. :-D
(மீண்டும் வருக)

muthiah சொன்னது… @ வெள்ளி, மே 19, 2006 5:42:00 பிற்பகல்

thavani potta thipavali nu onu eluthum pothea na neanchea....sigam sarijuji ruchu nu....epadi yum enga kathuku varamala poidum...;-)*/ஆமாம் உண்மை சம்பவம்தான் ... ஆனால் யாரென்று இப்போ சொல்ல இயலாது.. /* kaipulla matuna.....:-))

Priya சொன்னது… @ சனி, மே 20, 2006 9:47:00 முற்பகல்

senthil,
unga kitta irundhu ipdi oru posta??? kalakunga..

Oru thathuvam.. vaazhkiyala sandhosham edhu theriyumaa..indha maari ninaivugalla midhandhu kittu irukardhu dhaan..chance illa.. nijathula kooda indha sandhosham kedaikaadhu / anubavikka mudiyaadhu!! edhayum curb paanaama freea ensoi pannunga!!

யாத்திரீகன் சொன்னது… @ சனி, மே 20, 2006 9:55:00 முற்பகல்

>>> sigam sarijuji ruchu

@முத்தையா:
டம்பி.. இன்னும் நம்ப மாட்டேங்குறியே.. அது தாவணி என்ற தமிழர்களின் பாரம்பரிய உடையை பற்றிய பதிவு ;-)

யாத்திரீகன் சொன்னது… @ சனி, மே 20, 2006 10:01:00 முற்பகல்

@ப்ரியா:
அஹா..ப்ரியா இது பாராட்டா இல்லை :-))) நான் தப்பேதும் பண்ணலைங்க, திடீர்னு ஒரு புன்னகை மனதை ரொம்பவே எதிர்பாராத அளவு சஞ்சலப்படுத்திவிட்டது :-D இந்த மாதிர் விஷயங்களை டைரியிலேயே குறிப்பது என் பழக்கம்..ஆனா அன்று இருந்த குறுகுறுப்பு தீர உடனே எங்காவது பதிக்க வேண்டுமென்று தோன்றியது

உங்க தத்துவம் புல்லரிக்குது.. கட்டாயம்.. நீங்க சொன்னது 100க்கு 100 உண்மை... இப்போ அதையே கடைபிடிக்கிறேன்.. :-D ஹிஹிஹி !!!

muthiah சொன்னது… @ ஞாயிறு, மே 21, 2006 4:00:00 பிற்பகல்

sari sari nambitean...na nambitean...na nambitean......

யாத்திரீகன் சொன்னது… @ திங்கள், மே 22, 2006 1:06:00 பிற்பகல்

@முத்தையா:
:-)

Udhayakumar சொன்னது… @ புதன், மே 24, 2006 1:23:00 பிற்பகல்

இப்போ இதுதான் என் காலர் டியூன்...

யாத்திரீகன் சொன்னது… @ வெள்ளி, மே 26, 2006 4:34:00 பிற்பகல்

@உதயகுமார்:
ஹீம்.. இந்த பாட்டை ஒவ்வொரு நொடியும் கேட்டு ஒரு சுகமான சுமையா இருக்கு..நீங்க வேற.. :-))

Priya சொன்னது… @ வெள்ளி, மே 26, 2006 11:10:00 பிற்பகல்

haahaa...thathuvam pularikudha??!!!

medappula pullula paduthu irupeeenga paarunga :)-

கருத்துரையிடுக