யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

பயணம்

Published by யாத்ரீகன் under on திங்கள், மே 22, 2006

வாழ்க்கையினூடே வேகமாய் ஓடிவிடாதே,
எதனைக்கடந்தோம் என்பதை மறந்துபோகுமளவு,
எதனை நோக்கிச்செல்கின்றோம் என்பதை மறந்துபோகுமளவு,
வாழ்க்கையினூடே வேகமாய் ஓடிவிடாதே...

வாழ்க்கை வேகப்போட்டியல்ல
அணுஅணுவாய் ஒவ்வொரு அடியும்
இரசிக்கவேண்டிய பயணம்

8 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது… @ திங்கள், மே 22, 2006 11:39:00 பிற்பகல்

:-)natuku thevaiyana pathivu...nalla moli matram...

kbm சொன்னது… @ செவ்வாய், மே 23, 2006 6:14:00 பிற்பகல்

Machaan, i cant view ur blog fully fonts ellam un even-a iruku.. for that what can i do.. any fontsd to be downloded???

யாத்திரீகன் சொன்னது… @ வெள்ளி, மே 26, 2006 4:36:00 பிற்பகல்

@அனானி:
நன்றீங்க...வாழ்க்கைக்கு மட்டுமில்ல நம்ப வலைப்பதிவுக்கு பொருத்தமானதா இருந்துச்சு.. அதான் இங்க போட்டாச்சு... :-)

யாத்திரீகன் சொன்னது… @ வெள்ளி, மே 26, 2006 4:38:00 பிற்பகல்

@KBM:
மச்சான்.. உன் மயிலைப்பார் (அஹா..கல்யாண நெனப்புல இருக்குற உன்கிட்ட இப்படியெல்லாம் எழுத்துப்பிழையோட பதில் சொன்ன நீ மெதக்க ஆரம்பிச்சுருவியே :-) உன் மெயிலைப்பார் (அலுவலக மின்னஞ்சல்தான்..)

Priya சொன்னது… @ வெள்ளி, மே 26, 2006 11:07:00 பிற்பகல்

arumaiyaana varigal...romba podhuvaanathu..aanal ellorukkum porundhum...

யாத்திரீகன் சொன்னது… @ திங்கள், மே 29, 2006 2:58:00 முற்பகல்

@ப்ரியா:
நன்றி ப்ரியா..

இளவஞ்சி சொன்னது… @ செவ்வாய், மே 30, 2006 2:22:00 பிற்பகல்

சைக்கிள்கேப்புல ஒன்னு...

தெரிந்தே தொலைக்கிறோம்
வாழ்க்கையை...
வாழ்க்கையை தேடுவதாக
எண்ணிக்கொண்டு...!

ஹிஹி..

யாத்திரீகன் சொன்னது… @ செவ்வாய், மே 30, 2006 2:41:00 பிற்பகல்

@இளவஞ்சி:
தல... பொளீர்னு அடிச்ச மாதிரி இருக்கு... :-(

கருத்துரையிடுக