கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 1
Published by யாத்ரீகன் under on செவ்வாய், செப்டம்பர் 26, 2006
கோனார்க்
மனிதனின் மொழியை கற்களின் மொழி கடந்துவிட்ட இடம் - இரவீந்திரநாத் தாகூர்
மனிதனின் மொழியை கற்களின் மொழி கடந்துவிட்ட இடம் - இரவீந்திரநாத் தாகூர்
கங்கையரசர் நரசிம்ம தேவா - கோனார்க் கோவிலை கட்டக்காரணமாயிருந்தவர்
சூரியக்கடவுள் சிலையின் இடுப்பு ஆபரண வேலைப்பாடு - எவ்வளவு நுணுக்கமான வேலை
கோனார்க் கோவில் - தேரைப்போல் தோற்றம் அளிக்கின்றதா ?
புகழ்பெற்ற கோனார்க் கோவில் சக்கரம் - வெறும் சக்கரம் மட்டுமல்ல சூரியக் கடிகாரமும் கூட
சிங்கம் பலத்தையும், யானை செல்வத்தையும் குறிக்க இரண்டுக்கும் அடியில் உள்ள மனிதனை அழிப்பதை குறிக்கும் சிற்பம்
நடன மண்டபத்தில் ஒரு சிற்பம் - எவ்வளவு பொறுமையும் கற்பனைத்திறனும் இருந்திருக்கும்
3 மறுமொழிகள்:
நல்லா இருக்கு யாத்ரீகன், அந்த சூரியனின் இடையணிகலன்கள் நுணுக்கமான கலை.. நல்லாவும் எடுத்திருக்கிறீர்கள்..
இது சரியாக எந்தக் காலக்கட்டம் (நூற்றாண்டு) எனும் விபரம் தரமுடியுமா??? தந்தால் அதே காலக்கட்டத்தில் இங்கே கட்டப்பட்ட தேவாயலச் சிற்பக்கலையை ஒப்பு நோக்கி ஓர் பதிவு போடலாம். என எண்ணுகிறேன்.நம்மவர் கைவண்ணம் அதிசயமே!!!
யோகன் பாரிஸ்
@johan-paris:
13-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது இந்த கோவில், மிகவும் புகழ்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையால் உலக கலாச்சார சின்னமாக அறிவிக்கப்பட்டது. கலிங்கர்களால் கட்டப்பட்டது
@நிர்மல்:
தேவர் இல்லை தேவா... இவர் கலிங்கர்கள் வரிசையில் வருபவர்.. மேலும் விபரங்கள் இங்கே பார்க்கலாம்..
கருத்துரையிடுக