யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 2

Published by யாத்ரீகன் under on புதன், செப்டம்பர் 27, 2006
காவல் சிங்கங்கள்

சக்கரத்திற்கு பக்கத்திலுள்ள சிலைகள் ;-)


பிரமாண்டம்


எங்கு நோக்கினும் அற்புதமடா


நுழைவாயில்


பராமரிப்பு பணிகள்

7 குதிரைகள், 24 சக்கரங்கள் - 7 வார நாட்கள், 24 மணி நேரம்

8 மறுமொழிகள்:

பொன்ஸ்~~Poorna சொன்னது… @ புதன், செப்டம்பர் 27, 2006 4:27:00 பிற்பகல்

எங்கே எடுத்துவை இவை?

யாத்ரீகன் சொன்னது… @ புதன், செப்டம்பர் 27, 2006 4:35:00 பிற்பகல்

இதை பார்க்கலையா...

Sud Gopal சொன்னது… @ புதன், செப்டம்பர் 27, 2006 4:35:00 பிற்பகல்

பொன்ஸ்,இந்தப் படங்கள் கோனார்க் சூரியனார் கோவிலில் எடுக்கப்பட்டவை என எண்ணுகிறேன்.

"யாத்ரீ" தும்பி,சரியான்னு சொல்லப்பா?

யாத்ரீகன் சொன்னது… @ புதன், செப்டம்பர் 27, 2006 4:52:00 பிற்பகல்

கரீக்டா சொன்னீங்கண்ணா.. உங்க ஹிஸ்டிரி, சியாகிரபி புல்லரிக்குது... :D

கைப்புள்ள சொன்னது… @ புதன், செப்டம்பர் 27, 2006 5:38:00 பிற்பகல்

யாத்திரீகன்,
படங்கள் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு புகைப்படத்தைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு (சிலை/கோயில் பெயர் முதலியன) கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. பூரி கோயில், பீச், மணல் சிற்பங்கள் பற்றியும் ஒரிசா நண்பர்களின் மூலம் கேள்வி பட்டிருக்கிறேன். அதையும் பாத்தீங்களா?

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், செப்டம்பர் 28, 2006 12:20:00 முற்பகல்

@கைப்பு:
எல்லாமே கோனார்க் கோவிலில் எடுத்ததுதான், ஆமாம் ஒரிஸாவின் கோவில்கள் மிகவும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் கொண்டவை, முக்கியமாக பூரி ஜெகனாதரி கோவில், லிங்கராஜா, உதயகிரி,கந்தகிரி.. இப்படி நிறைய.. ஆனால் இந்த இடங்களில் புகைப்படங்கள் அனுமதி இல்லை. பூரி பீச் ரொம்ப சுத்தமான அழகான பீச், அதில் கிட்டதிட்ட மூன்று மணிநேரத்துக்கும் மேல செம ஆட்டம். துர்கா பூஜை சமயத்தில் அந்த மணல் சிற்பங்கள் செய்யப்படும், கல்கத்தா போவதால் அதை பார்க்க முடியுமா என்று தெரியவில்லை

daydreamer சொன்னது… @ வியாழன், அக்டோபர் 05, 2006 9:25:00 முற்பகல்

kaipulla sonna pola konjam kurippu kuduthirundha nalla irukkum.. aanalum idhuvum semma visual treat thaan.. super pictures.. Mount Abu la Dilwara paathu irukeengala...

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், அக்டோபர் 05, 2006 11:43:00 பிற்பகல்

ஹீம்.. ஆமாம் நீங்க சொன்ன மாதிரியே பண்ணியிருக்கலாம்... இப்போ நான் பாடம் சொல்லிக்கொடுக்கும் வேலை பார்த்துக்கொண்டிருப்பதால் கணிணி கிடைப்பது மிகவும் அரிதாகி விட்டது... கிடைச்ச நேரத்துக்குள்ள படமாவது போட்டிரனும்னு அவசரம் தான்..

மவுன்ட் அபு கேள்விபட்டிருக்கேன்.. ஆனா தில்வாரா கேள்விப்பட்டதில்லையே.. கொஞ்சம் தகவல் கொடுத்துட்டு எஸ்கேப் ஆகிட்டீங்களே.. சரி கூகுளாண்டவரை கேட்கவேண்டியதுதான்.. ஒரு டிரிப் போட்டிர வேண்டியதுதான்..

கருத்துரையிடுக