இமயமலைச்சாரலில் ஒரு பயணம் - 2
Published by யாத்ரீகன் under இந்தியா, இமயம், கிராமம், பயணம், புகைப்படம், மக்கள் on ஞாயிறு, பிப்ரவரி 11, 2007சம்பா பள்ளத்தாக்கு
பள்ளத்தாக்கிலும் கிரிக்கெட்டா :-)
இந்தியன் சுவிட்சர்லாந்துு
சம்பா பள்ளத்தாக்கிலுள்ள கிராமங்களின் குழந்தைகள்ு
காஜியார் மலையுச்சியில் ஒரு கிராமம்ு
பாதி உறைந்த ஏரி
5 மறுமொழிகள்:
கொஞ்சம்,படங்களை தனி மெயிலில் அனுப்பமுடியுமா?
அந்த இந்திய சுவிஷ் ஏரியை பார்த்தா ஏதோ எரிகல் விழுந்து உருவான மாதிரி இருக்கு.
படங்கள் அருமை.
மேப் போட்டு எந்த இடம் என்று காட்டினால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே!!
யாத்திரீகன்,
மிக அருமையாக உள்ளன படங்கள்.. வாழ்த்துக்கள்.. படங்களைப் பார்க்கும் எங்களுக்கே இப்படி இருக்கும் போது படங்களில் உள்ள இடங்களை நேரில் பார்த்த உங்களுக்கு!? அடடா...
குழந்தைகளுடன் இருக்கும் இரண்டு நபரில் நீங்கள் மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பவரா?
யாத்ரீகன்,
படங்கள் அருமையெனில் உங்க பயணமும் இனிய அனுபவமாகத்தான் இருந்திருக்கும். புகைப்பட பதிவுகளை நான் தவறவிடுவதில்லை! கொஞ்சநாளாக பதிவுகள் பக்கம் வரமுடியாததால் தவற விட்டுட்டேன்னு நினைக்கறேன்! :(
வீட்டிற்க்கு முன்னால் அமர்ந்திருக்கும் சிறுவன் படம் உண்மையிலேயே A1! லைட்டிங் ரொம்ப நேச்சுரலாக வந்திருக்கு.
@வடுவூர் குமார்:
தாமதமான பதிலுக்கு மன்னிச்சிருங்க குமார், என் ஆல்பத்தின் முகவரி அனுப்புறேன்.. அதில் தேர்வு செய்து சொல்லுங்க.. அந்த படத்தையெல்லாம் அனுப்புறேன்.. அடிக்கடி மறக்காம வர்ரீங்க நன்றி.. :-)
@ராகவன் ஜெய்:
வாங்க ரகவன் ஜெய்.. நன்றி.. ஆமாம் படங்களில் இருந்த இடங்களில் பயணமும் சரி, சந்தித்த மனிதர்களும் சரி ரொம்ப சுவாரசியமாய் இருந்தது..
@இளவஞ்சி:
வாத்தியாரே.. ரொம்ப டேங்க்ஸ்.. உடனே வந்து பார்த்ததுக்கு, உங்க பாராட்டுக்கு.. , அந்த புகைப்படம் மாலை 5 மணிபோல், கிட்டதிட்ட 6000 ஆயிரம் அடி உயரத்தில் இருந்த ஒரு கிராமத்தில், சூரிய உதயத்துக்குள்ளே எடுக்கனும்னு எடுத்த படம்.. அதுக்கு செஞ்ச குதிரை சவாரி திரில்லானது :-)
ப்ளாக் வடிவமைப்பு அருமை
ப்ளாக் வடிவமைப்பை பற்றி எனக்கு தமிழில் மெயில் அனுப்பவும் உங்கள் உதவியை எதிபார்க்கிறேன் எனது ஈமெயில் sonofcoimbatore @gmail .com
கருத்துரையிடுக