இமயமலைச்சாரலில் ஒரு பயணம்
Published by யாத்ரீகன் under இந்தியா, இமயம், கிராமம், பயணம், புகைப்படம், மக்கள் on ஞாயிறு, பிப்ரவரி 11, 2007பள்ளத்தாக்கில் ஒரு உலக அழகி
குளிர்காலத்தில் காலிசெய்யப்படும் ஒரு கிராமம்
8000 ஆயிரம் அடி உயரத்தில் ஸீரோ டிகிரியில் நாங்கள் தங்கியிருந்த இடம்
கலாடாப்பில் எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்குமிடம்
காஜியார் மலையுச்சியில் ஒரு கிராமம்ு
4 மறுமொழிகள்:
அங்க போய் என்னங்க பன்னுகிறீர்கள்?
உங்கள் பக்கத்தில் தமிழ் எல்லாம் பூச்சி காட்டுதே!!
இன்னும் சரி பண்ணவில்லையா?
yeh..
tamil ppochi dhaan kaatudhu:)-
nice pictures.. but edhuku poneenga??
படங்கள் நல்லாயிருக்கு யாத்திரீகன்..
உங்கள் பயணமும் அவ்வண்ணமே பொலிந்திருக்கும் என்று நம்புகிறேன்..
பயணத்தின் உந்துசக்தி என்னவோ?
@வடுவூர் குமார்:
நான் ஊர்சுத்துறது பிடிக்காம யாரோ நெனைச்சுட்டாங்க போல.. இப்போலாம் வேலையத்தவிர வேற எதுவும் பண்றதில்லை.. :-(
@ப்ரியா:
PC கெடைக்கவே மாட்டேங்குது ப்ரியா.. எழுத நிறைய தோணுனாலும்.. அப்படி இருக்கையில, நேரம் கெடச்சப்போ கொஞ்சம் கொஞ்சமா சரி படுத்திரேன்..
@ராகவன் ஜெய்:
நன்றி ராகவன், கனவுப்பயணம் ஒன்னு இருக்கு.. அதுக்கான முதலடி இது... வாழ்க்கையில் தேடல் தான் இதுக்கு ஒரு உந்து சக்தினு நினைக்குறேன்..
கருத்துரையிடுக