யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 5

Published by யாத்ரீகன் under , , on புதன், டிசம்பர் 05, 2007

அஜந்தா குகைகளின் ஐகானாக கருதப்படும் ஓவியம். இது இருப்பது முதல் குகையில் ஆனால் நாங்கள் கடைசி குகையிலிருந்து வந்ததால் இதை மிக கடைசி நேரத்தில் தான் காண முடிந்தது. குகைளை மூடும் தருணத்தில் விளக்குகளை அணைத்து விட்ட பொழுது எடுத்த படம். ஒரு நிமிடம் விளக்குகள் இருக்கட்டும் என எவ்வளவு கேட்டும் அணைத்து விட்டார்கள் :-(



ஜட்க்கா கதைகள் எனப்படும் புத்தர் கதைகள்இலிருந்து சில நிகழ்வுகளை படம் பிடித்திருந்த ஓவியங்கள். ஆபரணங்களின் நுணுக்கமான வேலைப்பாடுகள், உடல் அங்கங்களின் வளைவுகள், உடல் நிறங்கள் வரையில் நுணுக்கமான விஷயங்களை கவனியுங்கள்.


ஜட்க்கா கதைகளிருந்து மேலும் சில ஓவியங்கள் ...


ஜட்க்கா கதைகளிருந்து மேலும் சில ஓவியங்கள் ...



ஜட்க்கா கதைகளிருந்து மேலும் சில ஓவியங்கள் ...


மேலிருக்கும் ஓவியத்தை கூர்ந்து கவனியுங்கள், பின்னாலிருக்கும் பெண்ணின் மார்பகத்தைப்பாருங்கள், தொடையில்/முட்டியில் அமுங்கியிருகும் விதத்தை பாருங்கள்.. இத்தனை நுணுக்கமாய் யாராலும் கவனிக்க முடியாத ஒரு விஷயத்தை அந்த ஓவியன் எப்படி அருமையாய் வரைந்திருக்கின்றான் ..

3 மறுமொழிகள்:

Maayaa சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 11, 2007 11:19:00 AM

naan pathadhe illa idhukku minnadi jataka tales..
i have read only in history book.. aprom inga dhaan

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 11, 2007 11:21:00 AM

நான் முன்னாடி கேள்விப்பட்டது கூட கிடையாது பிரியா .. ஒரு வேலை பாட புத்தகத்துல வந்ததால ;-)

Unknown சொன்னது… @ வெள்ளி, டிசம்பர் 21, 2007 1:12:00 AM

தாங்கள் என் பதிவை படித்ததற்கு மிக்க நன்றி!!!!!!!!
தங்களுடைய புகைப்படங்கள் மிக அழகாக உள்ளது!!!! நேரில் செல்லமுடியாத ஏக்கத்தை படம் பார்த்து சரி செய்து கொண்டேன்!!!!!

கருத்துரையிடுக