முணுமுணுப்பு
Published by யாத்ரீகன் under முணுமுணுப்பு on வெள்ளி, அக்டோபர் 19, 2007
கண்ணாடிப்பெட்டகத்தினுள் நான் வைரம் ஒன்றைப்பார்த்தேன்
வைரம் ஒன்றைப்பார்த்ததும் அவள் கண்கள் நியாபகம் வந்ததடா
வைரம் வாங்கப்பணமில்லை
இருந்தும் எனக்குப்பயமில்லை
கடைக்காரனை கொன்றுவிட்டேன்
கையில் எடுத்து வந்து விட்டேன்.....
வைரம் ஒன்றைப்பார்த்ததும் அவள் கண்கள் நியாபகம் வந்ததடா
வைரம் வாங்கப்பணமில்லை
இருந்தும் எனக்குப்பயமில்லை
கடைக்காரனை கொன்றுவிட்டேன்
கையில் எடுத்து வந்து விட்டேன்.....
5 மறுமொழிகள்:
காதல் வியாதி ரொம்ப முத்தி போச்சு போல!!
எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க!!!
நல்ல காலம் ! நான் வைர வியாபாரம் பண்ணல!! ;)
Oh boy!!! Is that what they say, love is blind and you do anything for it.
ஆமா CVற், ஊருக்குள்ள பசங்களுக்கு ரொம்பவே முத்திப்போச்சு.. நம்மள மாதிரி சின்ன பசங்க கவனமாத்தேன் இருக்கனும்... ;-)
@ப்ரியா:
சரியாச்சொன்னீங்க.... :-) ...
அய்யோ பாவம் அந்த வைர வியாபாரி:(
கருத்துரையிடுக