யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

Coooool

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, மார்ச் 09, 2008

7 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது… @ திங்கள், மார்ச் 10, 2008 10:18:00 PM

enna koduma senthil ithu?.....
enna aachu ungaluku?...drukd?.......

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 10, 2008 10:29:00 PM

:-))))) என்ன பண்ண வெங்கட் ... இந்த கொடுமைஎலாம் சகிச்சிக்கிட்டு தான் இருக்கணும் ..

காட்டாறு சொன்னது… @ செவ்வாய், மார்ச் 11, 2008 1:16:00 AM

// யாத்திரீகன் said...
:-))))) என்ன பண்ண வெங்கட் ... இந்த கொடுமைஎலாம் சகிச்சிக்கிட்டு தான் இருக்கணும் ..
//

ஏன் இப்படி சொன்னீங்கன்னு புரியல. இது ஒரு புது அனுபவம். அனுபவிக்கிறவங்களுக்கு அதன் அருமை/குளுமை புரியும். சரியான காட்ஜெட்ஸ் இருந்தா இந்த குளிரும் பனியும் சூப்பர் தாங்க.

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், மார்ச் 11, 2008 1:25:00 AM

@ காட்டாறு:
:-) .. அந்த தம்பி கொடுமைனு சொன்னது நான் அடிக்குற கூத்தை .. அதான் இந்த வலைத்தளத்துக்கு வந்த அதையெல்லாம் சகிச்சிகிடனும்னு அரைகுறையா சொல்லிட்டேன் :-D hehhehehe ..

மத்தபடி .. இந்த குளிரும் பனியும் ஒரு வித அனுபவம் .. அப்போ அப்போ கொஞ்சம் கடுமையா இருந்தாலும் .. நல்லாவே இருக்கு ..

அவ்வளோ பரிசுத்தமான வெண்மையை பார்த்ததும் பயங்கர குதூகலமாயிடிச்சு :-) அதான் படால்னு சாஞ்சாச்சு நம்ம நண்பரும் சரியான தருனத்துல படம் பிடிச்சிட்டாரு ..

காட்டாறு சொன்னது… @ வியாழன், மார்ச் 13, 2008 12:34:00 AM

ஓ.. அப்போ சரி. உங்களுக்கு மூச்சு கலை தெரியுமானால், நடுக்கும் குளிரில் வெளியே நின்று செய்து பாருங்கள். குளிர் காற்று உடலில் செலுத்தப் படும் சானல்கள் புரிபடும்.

குளிர் வந்தால் என்னுடைய பொழுது போக்கு இது தான். :-)

உங்களைப் போலவே என் நண்பர் ஒருவர் முதன் முதலில் பனி பார்த்ததும் அடித்த லூட்டியை இந்த வாரம் பதிவிடப் போகிறேன். ;-)

சின்னப் பையன் சொன்னது… @ வியாழன், மார்ச் 13, 2008 5:02:00 AM

ரொம்பவே coooooooool!!!! :-)

காரூரன் சொன்னது… @ திங்கள், மார்ச் 24, 2008 8:26:00 AM

கோடைக்கானலுக்கும், ஊட்டிக்கும் போர்த்துக் கொள்வோருக்கு இது Freeze. நானும் கிட்டத்தட்ட 17 வருடங்கள் இதே வாழ்க்கை அனுபவம் தான்.

கருத்துரையிடுக