யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Published by யாத்ரீகன் under on வெள்ளி, ஜனவரி 01, 2010
ஒர்க்குட்,டிவிட்,sms,குழு மின்னஞ்சல்கள்
என அனைத்திலும் நிரம்பி வழியும் புத்தாண்டு வாழ்த்துக்கள்,
நேரில் சொல்லத்தான் யாருமில்லை.....

11 மறுமொழிகள்:

SHARFUDEEN சொன்னது… @ வெள்ளி, ஜனவரி 01, 2010 12:41:00 பிற்பகல்

தயவு செய்து இந்த ப்ளாக்கை படித்து பார்க்கவும், யோசனை பிடித்து இருந்தால் உங்களின் பிளாக்கில் அறிமுக படுத்தவும் . நன்றி - சர்புதீன், கோயம்புத்தூர்.
http://www.vellinila.blogspot.com/

ஜீவா (Jeeva Venkataraman) சொன்னது… @ வெள்ளி, ஜனவரி 01, 2010 9:26:00 பிற்பகல்

நேரில் சொல்வது போலவே நினைத்துக் கொள்ளவும்!
கொள்ளவே வாழ்த்துக்கள் - புத்தாண்டு பற்பல

வளங்களும் கொண்டு சேர்க்க!

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜனவரி 01, 2010 9:34:00 பிற்பகல்

@ஜீவா
:-) உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஆதிபகவன் சொன்னது… @ வெள்ளி, ஜனவரி 01, 2010 9:57:00 பிற்பகல்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மாயாவி சொன்னது… @ வெள்ளி, ஜனவரி 01, 2010 10:26:00 பிற்பகல்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் -2010

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜனவரி 01, 2010 11:21:00 பிற்பகல்

@ஆதிபகவன் @மாயாவி

புத்தாண்டு வாழ்த்துக்கள் :-) .. முதல் வருகைக்கும் நன்றி :-)

கடைக்குட்டி சொன்னது… @ வெள்ளி, ஜனவரி 08, 2010 11:31:00 முற்பகல்

கரெக்ட்தான்..

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

துபாய் ராஜா சொன்னது… @ வெள்ளி, ஜனவரி 22, 2010 5:05:00 முற்பகல்

வணக்கம். வாழ்த்துக்கள். எனது வலைப்பூவிற்கு வருகை தந்து கருத்து வழங்கியமைக்கு நன்றி.

தனிமடல் இட முடியாததால் உங்கள் வலைப்பூவில் வந்து எழுதியுள்ளேன்.

உறவுகளின் பிரிவு,பணிப்பளுவின் கடுமை, தாய்மொழி பேச இயலாத சூழ்நிலை போன்றவைக்கு வடிகாலாக பதிவுகள் எழுதி வரும் என்னைப் போன்றோருக்கு உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கமே மிக்க உற்சாகம் அளித்து வருகிறது.

நீங்கள் கேட்டமைக்காக சில குறிப்புகள். நேரம் இருக்கும்போது படியுங்கள்.

எனது சில சுவையான கவிதைகளும், எங்க ஊரு பாட்டுக்காரிகள் என்ற சுவாரசிய அனுபவமும்.... http://rajasabai.blogspot.com/2009_08_01_archive.html.

நான் எழுதிய ஏதோ மோகம் என்ற காதல் தொடர் கதை. http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_16.html

தொடர்ந்து வாருங்கள். அன்பும், ஆதரவும் தாருங்கள்.

Bogy.in சொன்னது… @ ஞாயிறு, மார்ச் 07, 2010 2:12:00 பிற்பகல்

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in சொன்னது… @ புதன், ஏப்ரல் 14, 2010 3:24:00 பிற்பகல்

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

mrknaughty சொன்னது… @ திங்கள், அக்டோபர் 04, 2010 3:57:00 பிற்பகல்

நல்ல இருக்கு
thanks
mrknaughty

கருத்துரையிடுக