யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கருப்பு தினம்

Published by யாத்ரீகன் under on வியாழன், பிப்ரவரி 14, 2008
கிடைத்தவருக்கு நீலமாம்
வேண்டுபவருக்கு பச்சையாம்
கொண்டாடுபவருக்கு சிவப்பாம்
நட்புக்கு மஞ்சளாம்
இவையெல்லாம் முட்டாள்தனமெனும்
எங்களுக்கு கறுப்புதினமே இன்று

7 மறுமொழிகள்:

venkat சொன்னது… @ வியாழன், பிப்ரவரி 14, 2008 5:26:00 பிற்பகல்

yes wat u said is ri8....
karupu thinam nu sollrathu romba thaakramathiri iruku...
hmm ithey karuthu konda pathivai naan sendra varudamum parthen....en rasa evaloo kaandu?.... ;-))))

Dreamzz சொன்னது… @ வியாழன், பிப்ரவரி 14, 2008 6:59:00 பிற்பகல்

அட்ரா அட்ரா! நீங்க எதிர் கட்சி! ஆனா எதிரி கட்சி இல்லை!

கார்த்திக் சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 15, 2008 1:59:00 பிற்பகல்

super

யாத்திரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 27, 2008 7:00:00 முற்பகல்

>>> karuthu konda pathivai naan sendra varudamum parthen

AKF-வோட தாரக மந்திரம் இது ... :-த

>>> en rasa evaloo kaandu?....

இதெல்லாம் சொல்லிய தெரியனும் ;-)

யாத்திரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 27, 2008 7:01:00 முற்பகல்

@dreamzz:
சரியா சொன்னீங்க தலைவா :-) .. என்னமா வித்தியாசம் கண்டு பிடிக்குறான்கப்பா மக்கள்

யாத்திரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 27, 2008 7:02:00 முற்பகல்

@கார்த்திக் :
நன்றி :-) .. மத்த பதிவெல்லாம் படிக்க வாங்க கார்த்திக் :-)

Divya சொன்னது… @ சனி, ஆகஸ்ட் 30, 2008 5:22:00 முற்பகல்

காதலர்தினம் மேல செம கடுப்புல எழுதின கவிதையோ??

கருத்துரையிடுக