யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

புகைப்பட போட்டிக்கு

Published by யாத்ரீகன் under , , on புதன், ஜூலை 18, 2007
புகைப்பட போட்டிக்கு:
தலைப்பு: இயற்கை
புகைப்படம் முழுவதையும் பார்க்க அதன் மீது க்ளிக் செய்யவும்

திருச்சி-துறையூர் அருகே நாகலாபுரம், நண்பனின் வயல்வெளி. அடர்ந்த பசுமையின் அழகுக்காகவே இந்த புகைப்படம் எனக்கு பிடித்தவைகளில் ஒன்று.



Chilka, originally uploaded by யாத்திரீகன்.

ஒரிசாவில் உள்ள ச்சில்கா ஏரியின் ஒரு முனையில் உள்ள சிறு தீவு, இங்கிருந்த நீரின் நீல நிறமும், ஆள் அரவமற்ற சூழலும், அவளின் இருப்பையும் மீறி கவர்ந்தது..

புகைப்படம் முழுவதையும் பார்க்க அதன் மீது க்ளிக் செய்யவும்

11 மறுமொழிகள்:

Boston Bala சொன்னது… @ புதன், ஜூலை 18, 2007 3:12:00 AM

முதலும் சூப்பர் என்றாலும், ரெண்டாவது படம் மேலும் பிடிச்சிருக்கு

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 18, 2007 10:26:00 AM

@பாலா:
நன்றி பாலா, ரெண்டாவது படத்தை பார்க்கும்போது எங்கோ வெளிநாட்டுல இருக்கும் லொக்கேஷன் மாதிரி தெரிஞ்சது... அன்னைக்கு பயங்கர உச்சி வெயில், ஒருவேளை அதனாலதான் அந்த அழகான நீல நிறம் அங்கே பார்த்த அளவுக்கு வரலைனு நினைக்குறேன்...

@டெல்பைன்:
நன்றி டெல்பைன்

வெற்றி சொன்னது… @ வெள்ளி, ஜூலை 20, 2007 5:42:00 AM

அருமையான படங்கள். குறிப்பாக முதலாவது படம் பச்சைப் பசேலென கண்னைப் பறிக்குது.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 20, 2007 10:23:00 AM

@வெற்றி:
நன்றி வெற்றி.. :-) .. கடலைக்காடு ஒரு பக்கம், தென்னைமரங்கள் ஒரு பக்கம், கயத்துக்கட்டில், வேப்பமர நிழல் ஒரு பக்கம், கிணறு இப்படி அருமையான சூழல் அது...

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, ஜூலை 20, 2007 5:10:00 PM

:-)
Nice.

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, ஜூலை 20, 2007 5:12:00 PM

Would love if you post pics regularly than occassionally. They speak more than words.
:-)

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 20, 2007 7:42:00 PM

@அனானி:
நல்ல ஐடியாதான், முந்தி நெட் இல்லாம இருந்தது, இனிமேல் முடியனும்...

பி.கு: எழுதுறதுக்கு பதிலா இப்படி மட்டும் போடுனு சொல்லிட்டீங்களா ;-)

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 20, 2007 9:57:00 PM

@அனானி 1:
நன்றி :-)

Sud Gopal சொன்னது… @ வெள்ளி, ஜூலை 20, 2007 10:57:00 PM

பலே.பலே...சூப்பர்..ஆகட்டும்..ஆகட்டும்....

வாழ்த்துகள்!!!

யாத்ரீகன் சொன்னது… @ சனி, ஜூலை 21, 2007 2:32:00 AM

வாங்க அண்ணாச்சி,
வாழ்த்துக்கு நன்றி.... இருந்தாலும் இப்படி வெளிக்குத்து வைச்சு காமெண்ட் போட்டிருக்க கூடாது ;-)

பெயரில்லா சொன்னது… @ செவ்வாய், ஜூலை 24, 2007 5:09:00 PM

guruvea.......pugaipadagal miga aruumai......enga iruthu ithaala suttiga?.....(i mean enga itha la shoot paniga? :D))))....

கருத்துரையிடுக