முணுமுணுப்பு
Published by யாத்ரீகன் under முணுமுணுப்பு, வீடியோ on வெள்ளி, ஜூன் 06, 2008அன்பே என் அன்பே
உன்விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன் ....
கனவே கனவே
கண்ணுரங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சி குளிர் பனிக்காலம்
அன்றில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
யாரோ... மனதிலே.....
ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே...
தீயா... தெரியலே....
8 மறுமொழிகள்:
Really cute songs!
Thanks for sharing! :-)
மனம் மனம் எங்கிலும்
ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயோ முழுமையாய்
நானோ வெறுமையாய்
நாமும் இனி சேர்வோமா
//யாரோ... மனதிலே.....
ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே...
தீயா... தெரியலே....
//
முணுமுணுப்பு ஏனோ...?
எதிர்பார்த்த சேதிதானோ!!!
wow! nice songs.. thanks for sharing..
@cvr: Danks தல :-) .. இந்த தடவை உதித் போன்ற கொடுமை அவ்வளவாய் இல்லை ;-)
வாங்க ஜி எப்படி இருக்கீங்க ?
ஒரு எதிர்பார்ப்பும் இல்ல ஆயில்யன் நீங்க வேற .. வெந்த புண்ல பெட்ரோல் ஊத்தாதீங்க ;-)
Danx ட்ரீம்ஸ்
கருத்துரையிடுக