யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

வெள்ள இடமாற்றம்

Published by யாத்ரீகன் under on திங்கள், ஜூன் 09, 2008
வெள்ளம் - இடமாற்றம் - பாதுகாப்பு - அடுத்த இரண்டு நாட்கள் மீண்டும் வெள்ள அறிவிப்பு - வித்தியாச அனுபவம்

6 மறுமொழிகள்:

Dreamzz சொன்னது… @ திங்கள், ஜூன் 09, 2008 2:18:00 முற்பகல்

???

பெயரில்லா சொன்னது… @ செவ்வாய், ஜூன் 10, 2008 7:54:00 பிற்பகல்

How is Columbus now?
I was in Columbus for past few days...It was bad wen i heard the news...
I was a continuous reader of ur Ellora caves blogs....some how lost the touch..

rapp சொன்னது… @ செவ்வாய், ஜூன் 10, 2008 9:35:00 பிற்பகல்

வணக்கம் யாத்திரீகன்.

Priya Venkatakrishnan சொன்னது… @ வெள்ளி, ஜூன் 20, 2008 11:00:00 பிற்பகல்

ipdi sona epdi..
full mattera sollunga..

ippa epdi iruku or
unga stylula photo eduthu pottudunga:)-

யாத்திரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 1:48:00 முற்பகல்

வெள்ள நேர சுறுசுறுப்பை இழந்து மீண்டும் வழக்கமான தன் மெத்தனத்தை மீட்டுவிட்டது கொலம்பஸ், பல இடங்களில் மிகக்கடுமையான சேதாரம்.. சில நாட்க்களுக்கு நகரத்தையே ஸ்தம்பிக்கவைத்தது .. 3 வாரங்களுக்கும் மேலாக இன்றுதான் அலுவலகம் வந்திருக்கிறேன் ..

எதிர்பாராத வெள்ளத்தினிடையே, மின்சாரம் இழப்பதற்கு சில நொடிகள் முன் அவசர அவசரமாய் தட்டிய பதிவு இது ட்ரீம்ஸ் .. இல்லாட்டி மட்டும் எழுதுறது என்ன புரியுதுனு சொல்றீங்களா ? ;-)

அனானி நண்பரே நன்றி .. கொலம்பஸ் போன்ற சிறு நகரத்திற்கு 100 ஆண்டுகளுக்கு கழித்து ஏற்படும் மிகப்பெரும் பாதிப்பு என்பதனால் அதிகாரிகளும் சுதாரிக்க நேரம் ஆகியது .. உயிர் நாடியான Cummins Plant-கள் சில மோசமான பாதிப்பு .. செய்மூர்-இல் மிக மிக மோசமாக பலர் வீடுகள் இழந்தனர்

யாத்திரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 9:53:00 முற்பகல்

ப்ரியா .. கூடிய விரைவில் னு ஒரு பில்டப்போட நிக்குது .. :-D

கருத்துரையிடுக