யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தேவையில்லாத மகளிர் தினம்

Published by யாத்ரீகன் under on புதன், மார்ச் 08, 2006
பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்து பூஜிக்க வேண்டாம்

உயர்த்தி, வாழ்த்தி கவிதைகள் படைக்க வேண்டாம்

தனியே இட ஒதுக்கீடு என்ற பிச்சை இட வேண்டாம்

பெண்ணுக்கும் கல்வி உரிமை உண்டு என அரசாங்கமே பிரச்சாரம் பண்ண வேண்டாம்

பெண் குழந்தையை கருவிலேயே கலைக்க வேண்டாம் என பிரச்சாரம் வேண்டாம்

மகளிர் தினத்தன்று சிறப்புத்திரைப்படம் வேண்டாம்

மகளிர் தினத்தன்று தெரிந்த பெண்களை கவர பரிசுப்பொருட்கள் வேண்டாம்

மகளிர் தினமென்று தனியே கொண்டாடவே வேண்டாம்

ஆணைப்போலவே பெண்ணும் பூமியில் வாழ்ந்திட வந்த இன்னொரு உயிரினமென்று மதித்திட்டாலே போதுமே....

அதை இனிவரும் தலைமுறையிடத்தும் விதைத்தால் போதுமே..

9 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது… @ புதன், மார்ச் 08, 2006 12:26:00 PM

penviduthalaijin adipadai enkitunthuthan thodanka vendum.aatokijanana sinthanai.

யாத்ரீகன் சொன்னது… @ புதன், மார்ச் 08, 2006 12:38:00 PM

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அனானிமஸ்... இத்தகைய சிந்தனைகள் பரவட்டும்.. :-)

daydreamer சொன்னது… @ புதன், மார்ச் 08, 2006 4:21:00 PM

maadharaai pirandhida maadhavam.... pennai pirandhadarkku perumai padugiren... samanilai adaivom serndhu saadhippom.. edharkku magalir dhinamm...odhukki vaithaal thaane uyartha vendum.. odhukavum vendaam uyarthavum vendaam. Indurm traffic signal il pichai edukkum kuzhandaigal.. magalir dhinam manidha neya dinamaagattum

யாத்ரீகன் சொன்னது… @ புதன், மார்ச் 08, 2006 5:02:00 PM

>> samanilai adaivom serndhu saadhippom
அத்தாங்க..

>> vaithaal thaane uyartha vendum

சும்மா நச்சுனு சொன்னீங்க போங்க..

வருகைக்கு நன்றி கனவாளி.. :-)

பெயரில்லா சொன்னது… @ வியாழன், மார்ச் 09, 2006 4:03:00 PM

The very concept of celebrating Womens' day emphazises that Women are still not being treated equally..
Why have a separate one for women, when there's nothing like that for men?
Is it because everyday is a man's day, Womens' day is declared separately?

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், மார்ச் 09, 2006 4:58:00 PM

@subha:
சுபா, தற்போது இத்தகைய கொண்டாட்டங்களின் முக்கிய நோக்கம் மறக்க/மறைக்கப்பட்டு விடுகின்றது.... இத்தகைய தினங்களை அறிவித்ததின் நோக்கம், அந்த தினத்தன்று விழிப்புணர்வு ஏற்படுமென்றுதான் ஒழிய, வாழ்த்து அட்டைகளும், ரோஜாப்பூக்களும் பரிசளிக்கும் மற்றொரு கொண்டாட்டமாகவே ஆகிவருகின்றதென்பதே என் வருத்தம்....

இங்கே நோக்கம் (விழிப்புணர்வும் , சம உரிமையும் ) முக்கியமா.. இல்லை விழாக்கள் முக்கியமா என்பதை பெண்கள் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்,

சில பெண்கள், ஏன் பெண்கள் தினத்திற்கு வாழ்த்து சொல்லவில்லை என்று கேட்டதினால் வந்த விளைவு இந்த பதிவு...

Priya சொன்னது… @ புதன், மே 03, 2006 7:59:00 PM

Hi,

I think women in India enjpy equal rights compared to others countries where women have no rights to vote and no freedom of expression and speech.
To me, I feel womens day is/should be celeberated for the woman who had/has achieved her goals in the society for herself and needed people.
But media and few owmens organizations take it for granted and make it more of "hep".
I wonder if any organization has selected a talented and agricultural women for her role in cultivation and hardwork.
Womens day is for those who still look for freedom. In India I consider womends day is for struggled women from prostitution,female infanticide rape, molestation and dowry deaths.
Until a women stops comparing and appreciates others, she is achived and have the right to celeberate it.

ஸ்வர்ணரேக்கா சொன்னது… @ ஞாயிறு, மார்ச் 08, 2009 11:05:00 AM

// தனியே இட ஒதுக்கீடு என்ற பிச்சை இட வேண்டாம //
நன்றாக சொன்னீர்கள்...

sugeetha சொன்னது… @ சனி, பிப்ரவரி 27, 2010 7:48:00 AM

pennin perunthakka yavula!

karuvarai kadhriveechil
tappiya payanam- indru varai
olindhu olindhu......
maraindhu maraindhu...
bayandhu bayandhu....
ippadiyaai....
21-m noorrandu kadakirom!
aanduku orumurai
mattupongal...!
madugalukagava?
manidha prayachitham dhan!
aam!
nangalum kooda mattupondhane!

கருத்துரையிடுக