யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

மனசாட்சி வேண்டாம்... அட கொஞ்சம் மூளை கூட கிடையாதா..

Published by யாத்ரீகன் under on வியாழன், மார்ச் 09, 2006

"பருப்பு வைக்குற குக்கர்ல பாம் வைக்கிறாங்க படுபாவிங்க..." இத்தகைய கமெண்டுடன் ஒரு கவர்ச்சிப்படம்

இதை வெளியிடுவது சமீபகாலத்தில் முளைத்த ஒரு மாலை தினசரி.

விற்பனையைக்கூட்ட, தவறான தகவல்களும், பரபரப்பு பொய் செய்திகளும், பாதி தலைப்புச்செய்திகளும்,அருவருக்கத்தக்க படங்கள் மட்டுமின்றி அதற்கு அருவருக்கத்தக்க கமெண்டுகளும் வெளியிட்டது போதாதா...

நாட்டில் தற்போது நிலவும் நிலையில், மக்கள் பலர் பலியான சம்பவத்தை இப்படி ஒரு அருவருக்கத்தக்க வகையில் பயன்படுத்தி விளம்பரமும், இலாபமும் தேடவேண்டுமா ?

இதற்கு யோசனை கொடுத்தவருக்கு/அதை அப்ரூவ் பண்ணியவருக்கு மனசாட்சி வேண்டாம்... அட கொஞ்சம் மூளையாவது கிடையாதா ?

ஊடகங்களின் நிலமை இவ்வளவு மோசமாக உள்ளது மிகவும் வருத்தத்திற்கு உரியது..

19 மறுமொழிகள்:

ஸ்ருசல் சொன்னது… @ வியாழன், மார்ச் 09, 2006 5:56:00 PM

நீங்கள் சொல்வது சரி. சில தினங்களுக்கு முன்பாக அந்தப் பத்திரிக்கையின் ePaper படித்தேன். கஷ்டம். :(

இது, இவர்கள் மட்டும் செய்வதில்லை; அல்லது செய்யப்ப்போவதில்லை. பலரும் பின் தொடர்வார்கள்.

போதாதற்கும் குமுதத்தில் வேறு, "இந்த வார கிஸ்", போன்ற என்னென்னவோ. விகடனும் மிகவும் மலிந்து போய் விட்டது.

ஊடகங்களின் தரம் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது.

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், மார்ச் 09, 2006 6:23:00 PM

ஆம் ஸ்ருசல், இவர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான்.. இந்த பத்திரிக்கைகள் எதையும் வாங்குவதோ, படிப்பதோ இல்லை. படிக்கும் நண்பர்கள் பரிந்துரைக்கும் கட்டுரைகளை மட்டும் அவர்களிடமிருந்து படிப்பேன்.... தமிழ்மண்ம் ஒன்றிலேயே செய்திகள் பல கிட்டிவிடுகின்றன :-)

ஊடகங்களின் கடமை என்ன, அவைகளிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது என்னவென்று ஒரு பதிவு போடவேண்டுமென்று நினைத்திருக்கின்றேன்..

பரஞ்சோதி சொன்னது… @ வியாழன், மார்ச் 09, 2006 6:51:00 PM

யாத்ரீகன் உங்க ஆதங்கம் எனக்கு புரிகிறது, எனக்கும் இதே ஆதங்கம் உண்டு.

ஊடகங்கள் எல்லாம் வியாபாரத்தை மட்டுமே நம்பியதாக இருக்கிறது, இனிமேலாவது இதை புரிந்துக் கொண்டு தவிர்க்க வேண்டியவற்றை தவிர்ப்பது நல்லது, வருங்கால சமுதாயத்தையும் இவற்றிலிருந்து விலக்கி வைப்பது நல்லது.

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், மார்ச் 09, 2006 7:05:00 PM

@பரஞ்சோதி:
அட என்னடா இது... நான் யார் பதிவை இப்போ படிக்குறேனோ, அதே நேரத்துல அவுங்க வந்து என் புது பதிவுல மறுமொழியிடுறாங்க.. முதல்ல ஸ்ருசல், இப்போ நீங்க :-)

பலரிடமும் இந்த கருத்து பரவியிருப்பது ஆரோக்கியமான சூழ்நிலை, காரணம் கூறாமல்.. இவற்றை நிராகரிப்பதே இதை தடுப்பதற்கான ஒரே உத்தி என்று நினைக்கின்றேன்..

துளசி கோபால் சொன்னது… @ வெள்ளி, மார்ச் 10, 2006 2:59:00 AM

நீங்கவேற! மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது?

எல்லாம் 'டப்பு' நைனா! காசு பார்க்க என்னவேணுமுன்னாலும் செய்வாங்க. இதுபத்தி நானும் முந்தி
புலம்பியிருக்கேன். அட்டையைக் கிழிச்சுட்டுப் பார்த்தா எல்லாப் பத்திரிக்கையும்
ஒண்ணுதான்னேன். சினிமா& அரசியல் இதுமட்டுமே ஜனங்களை மயக்கி வச்சிருக்கு.

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, மார்ச் 10, 2006 9:30:00 AM

>>>காசு பார்க்க என்னவேணுமுன்னாலும் செய்வாங்க

இதுக்கு அவுங்க காரணம் சொல்லுவது, நம்மள மாதிரி மக்கள் அதைதானே விரும்புறாங்க, வாங்குறாங்க என்பது... புறக்கணிப்பது தான் அவர்களை திருத்த, தண்டிக்க ஒரே வழி...

>>>கிழிச்சுட்டுப் பார்த்தா எல்லாப் பத்திரிக்கையும்
ஒண்ணுதான்னேன்

ஹீம்.....

Sud Gopal சொன்னது… @ வியாழன், மார்ச் 16, 2006 10:36:00 AM

I have tagged you.Please do check your mail.

ப்ரியன் சொன்னது… @ வெள்ளி, மார்ச் 17, 2006 8:48:00 PM

யாத்திரீகன் நீங்கள் சொல்வது உண்மை...பணத்திற்காக என்னவும் செய்யும் இந்த ஊடகங்கள் ஆனால் இப்படி தலைப்பிடும் வியாதியை ஆரம்பித்தது "தினமலர்"

Sami சொன்னது… @ வெள்ளி, மார்ச் 17, 2006 9:44:00 PM

அடிகடி சினிமா நட்சத்திரங்களும்,இயக்குனர்களும் மசாலா படத்திற்கு சொல்லும் ஒரு காரணம்,மக்கள் விரும்புவதை நாங்கள் அள்ளிகிறொம்.நமது பத்திரிக்கைகளும் கிட்டதட்ட அதையே தான் சொல்லபோகின்றன.ஆனால் அவர்களுக்கு இது நன்றாக தெரியும் எதற்காக அவர்கள் இந்த மாதிரி செய்தி வெளியிடுகிறார்கள் என்று,எல்லாம் பண மயம்.நடுநிலைமை,தரம் இவையெல்லாம்,காற்றில்.....

Amar சொன்னது… @ சனி, மார்ச் 18, 2006 7:21:00 PM

சூஊஊப்ப்பர் மா!
அதானே? :)

யாத்ரீகன் சொன்னது… @ ஞாயிறு, மார்ச் 19, 2006 11:33:00 AM

அதில்லை சமுத்திரா.. ஆனா செய்தி ரொம்ப நச்சுனு இருந்துச்சுல... ;-)

பெயரில்லா சொன்னது… @ புதன், மார்ச் 22, 2006 11:44:00 AM

Evvalvu vilakkinalum blooger sila paer, ithu avarkal thozhil seyyum sattappadiyana urimai enkirarkal.Avarkalukku athu sari endru patalaam. Aanal mattravarkalaiyum athay pole ethirparpathu sariyaa?? Intha pathirikkai nadathupavarkalellam varumaanam illamal thunpapadukiravarkala?? Melum melum kodikal serkavum, veru vitha nokkangaludanum irukkirathu. Intha mathiri bloggil oru sinthanaiyalar Tamil Ezhuthukkalai kondu ezhutha oru software kandupidithu athai ilavasamaga veliyeedu seithullar. Athu ennai pondravarkalukku nalla uthaviyaga irukkirathu. Antha uyarntha ennam konda nanbarukku en nenju nirai nandrikal. Jaathi veruppukalaiyum, mozhi veruppukalaiyum thoondum vithamaga sila blogs ullana. Antha blog veliyittavarkal sinthikkattum. Oru mozhiyai naam veruppu kondu padikkamal vittozhithuvittom. Nashtam namakku thaan. Vignana moolamum meignanamoolamum araichi seithal naam ellorum oru male female ivarkal moolam vanthavarkal thaan. Ithil innum jaathi, madham endru vignana kandupidippana intha blog moolamum ithaiyae solli vanthal ethavathu maenmai unda??? Mikka nandri YATHRIKAN avarkalae! VAZHGA VALAMUDAN-thangam.

Maayaa சொன்னது… @ வெள்ளி, மார்ச் 31, 2006 1:53:00 PM

SENDHIL..
ROMBA NAAL KAZHICHU THAAN UNGA POSTA PAAKA VANDHEN.. BUSY TILL DATE..
and yeh,vara vara standardee illaama paper publish aakradhu!!

இலவசக்கொத்தனார் சொன்னது… @ வெள்ளி, மார்ச் 31, 2006 5:05:00 PM

பல விஷயங்களை கிண்டிவிட்டு பெருசாக்கறதே இவங்களுக்கு வேலையாய் போச்சு. பரபரப்பு என்ற போர்வையில் என்ன வேணா பண்ணலாம்ன்னு ஆகி போச்சு. நீங்கள் சொல்வது போல் புறக்கணிப்பு ஒன்றுதான் பலன் தருமென நினைக்கிறேன்.


//அட என்னடா இது... நான் யார் பதிவை இப்போ படிக்குறேனோ, அதே நேரத்துல அவுங்க வந்து என் புது பதிவுல மறுமொழியிடுறாங்க.. முதல்ல ஸ்ருசல், இப்போ நீங்க :-)//

எனக்கு எப்படின்னா, நான் எங்க போய் பின்னூட்டம் போடறேனோ அவங்க என் பதிவை படிக்க ஆட்டமேட்டிக்கா வந்துடறாங்க. நீங்களும் கட்டாயம் வாங்க.

ரவி சொன்னது… @ செவ்வாய், ஏப்ரல் 25, 2006 1:07:00 PM

ஒத்த வார்த்தயில தலைப்பு...சண்டே னா ரெண்டு...அந்துமணி கேவல கட்டுர...சரி இல்ல பா...

தினமலர் ஒழிக !!!!


//எனக்கு எப்படின்னா, நான் எங்க போய் பின்னூட்டம் போடறேனோ அவங்க என் பதிவை படிக்க ஆட்டமேட்டிக்கா வந்துடறாங்க. நீங்களும் கட்டாயம் வாங்க. //

ஹி ஹி..இப்படி வந்தவன் தான் நானும் பாஸ்...

ரவி
தாய்லாந்து..

பெயரில்லா சொன்னது… @ ஞாயிறு, ஜனவரி 10, 2010 5:39:00 AM

Hello I'd like to congratulate you for such a terrific made site!
Was thinking this would be a perfect way to introduce myself!

Sincerely,
Monte Phil
if you're ever bored check out my site!
[url=http://www.partyopedia.com/articles/dog-party-supplies.html]dog Party Supplies[/url].

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, ஜனவரி 22, 2010 8:50:00 AM

[url=http://www.kfarbair.com][img]http://www.kfarbair.com/_images/logo.png[/img][/url]

בית מלון [url=http://www.kfarbair.com]כפר בעיר[/url] - שלווה, [url=http://www.kfarbair.com/about.html]חדרים[/url] מרווחים, אינטימיות, [url=http://kfarbair.com/services.html]שקט[/url] . אנו מציעים שירותי אירוח מיוחדים גם ישנו במקום שירות חדרים הכולל [url=http://www.kfarbair.com/eng/index.html]סעודות רומנטיות[/url] במחירים מיוחדים אשר מוגשות ישירות לחדרכם...

לפרטים נא גשו לאתר האינטרנט שלנו - [url=http://kfarbair.com]כפר בעיר[/url] [url=http://www.kfarbair.com/contact.html][img]http://www.kfarbair.com/_images/apixel.gif[/img][/url]

பெயரில்லா சொன்னது… @ வியாழன், பிப்ரவரி 25, 2010 7:51:00 AM

Greetings www.blogger.com people.

Are you looking to get your Online Store [b]Indexed on top of MSN[/b] search engine? Maybe you are looking to get more audiance exposure? We have the solution for you! We offer you an exclusive chance to experiance the knowledge of our [b][url=http://xrumer-blast.com/marketplace/xrumer-products/]Xrumer Experts[/url][/b]. [url=http://www.xrumer-blast.com][img]http://xrumer-blast.com/wp-includes/images/smilies/icon_smile.gif[/img][/url]

It is NOT spam! This is a human made entry created specifically to demonstrate the strength of our automated software and its potential of getting to wide variety of audience in an effective and time saving manner.

We are a group of veteran [b][url=http://xrumer-blast.com/about-xrumer-blast-com/]Internet Marketers[/url][/b] and [b]SEO Experts[/b] that provide [b]Affordable, High Quality, [url=http://xrumer-blast.com/marketplace/seo-products/]Search Engine Optimization Service[/url][/b]. Post your message on thousands of forums, message boards, blogs and journals and gain organic traffic in a matter of days! With the help of our [b][url=http://xrumerblast.livejournal.com/]Search Engine Optimization Experts[/url][/b] your [b]Forum URL[/b] can appear on [b]3467[/b] message boards and message boards. Receive almost instant growth of SERPS, Get thousands of quality backlinks directly to your Website without lifting a finger!

Our goal is simple; we want to make you and your website on the top of every search engine so you and your family can enjoy the comfort of steady, automatic income without leaving your home. Trough our [b][url=http://xrumer-blast.com/contact-xrumer-blast-com/]SEO Advice[/url][/b] you will receive one of the best support seen in the industry. As part of our [b]Search Engine Optimization Services[/b], we take care of everything for you, from Optimizing your Website for search engines all through ranking your Site on the first page of your Yahoo.

For more information regarding [b]Search Engine Optimiztion[/b] and [b]Xrumer Blast Services[/b] visit [b][url=http://xrumerservice2010.tumblr.com/]Xrumer Services[/url][/b]. Our site includes everything you need to order your first [b]Xrumer Blast[/b], you can create the most appropriate message (Project) to suit your Website, send us the information and after the payment clearance we will start working immediatly!

[url=http://xrumer-blast.com/marketplace/][img]http://xrumer-blast.com/wp-content/uploads/Xrumer-Blast-Logo.png[/img][/url]

பெயரில்லா சொன்னது… @ சனி, மார்ச் 20, 2010 10:33:00 PM

Making money on the internet is easy in the hush-hush world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat method[/URL], Don’t feel silly if you haven’t heard of it before. Blackhat marketing uses not-so-popular or little-understood methods to produce an income online.

கருத்துரையிடுக