யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தஞ்சை - ஒரு காலவெளிப்பயணம் - 2

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
சமீபத்தில் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க



சரபோஜி மன்னரின் தொகுப்பிலிருந்த ஒரு தஞ்சாவூர் ஓவியம், 3D effect தெரியும் இந்த ஓவியங்களை, அந்த 3D effect-க்காக அவர்கள் வரையும் முறையை கண்டுபிடிக்க எவ்வளவு கற்பனைத்திறனோடு யோசித்திருப்பார்கள், எளிதான முறை ஆனால் அதன் பலன் அருமை.



சரபோஜி மன்னரின் தர்பார், வட இந்தியாவில் பல பழங்கால அரண்மனை தர்பார்களை பார்த்திருந்தும், இதன் வசீகரம் தனி. அள்ளித்தெளித்த வண்ணங்களா காரணம் என்று தெரியவில்லை :-)


தர்பாரின் மேற்க்கூடம்

கலைநயம் மிக்க பல சுதை சிற்பங்களும், வளைவுகளும், வண்ணங்களும் ஒரு சேர

தர்பார் சுவற்றிலுள்ள ஒரு பிரமாண்ட்ட தஞ்சாவூர் ஓவியம்.

4 மறுமொழிகள்:

Priya சொன்னது… @ புதன், மே 09, 2007 11:49:00 PM

Amazing pictures...

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், மே 10, 2007 10:58:00 PM

நன்றி ப்ரியா

பாரதிய நவீன இளவரசன் சொன்னது… @ ஞாயிறு, மே 13, 2007 1:49:00 PM

அருமையான புகைப்படங்கள்.

சரஸ்வதி மஹாலில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
இங்கு புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்ற பலகையைப் பார்த்த நியாபகம் உண்டு - இரண்டு வருடங்களுக்கு முன்பாகக் கடைசியாகப் பார்த்தபோது கூட நினைவிருக்கிறது. I really wonder how you managed to shoot this... :)

எனினும் அருமையான பதிவு.

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மே 14, 2007 10:11:00 AM

@பாரதிய மாடர்ன் ப்ரின்ஸ்:
நீங்கள் கேள்விப்பட்டதும், பார்த்ததும் சரிதான், ஆனால் இங்கிருக்கும் எந்த புகைப்படங்களும் சரஸ்வதி மஹாலில் எடுக்கப்பட்டது அல்ல, சரபோஜி மன்னரின் தர்பார் அறையிலும், அங்கிருக்கும் அருங்காட்சியகத்திலும் எடுக்கப்பட்டவை :-)

நாங்கள் மிகவும் பார்க்கத்தவறியவை கலைக்கூடத்திலிருந்த செப்புச்சிலைகள், நேரமின்மை காரணமாக அவசர அவசரமாய் பார்த்தோம் :-(

கருத்துரையிடுக