யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தஞ்சை - ஒரு காலவெளிப்பயணம்

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
சமீபத்தில் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள்.
முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க


தஞ்சை கலைக்கூடம் செல்லும் வழியில் உள்ள ஒரு நுழைவாயிலின் மேலே



உடல் வளைவுகளும், ஆபரணங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடும் அசர வைக்கின்றன



தாராசுரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் ஒன்று, அற்புதம் என்ற ஒரு சொல்லிற்குள் அடங்காது இதன் அழகும், நுணுக்கமும்



தட்சிணாமூர்த்தியின் முகத்தில் உள்ள சாந்தமும், உருத்திராட்சத்தின் வேலைப்பாடும், சடாமுடியில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடும் இரசிக்க சில மணிநேரங்கள் பத்தாது




சரியான பராமரிப்பில்லாமல் உள்ள ஒரு தஞ்சாவூர் ஓவியம்



கலைக்கூடத்தின் ஒரு பகுதியில் உள்ள அழங்கார வேலைப்பாடுகள்

மணிக்கூண்டின் மேலிருந்து தஞ்சை பெரிய கோபுரம், எவ்வளவு கம்பீரமாய் ..

5 மறுமொழிகள்:

Maayaa சொன்னது… @ ஞாயிறு, ஜூன் 17, 2007 9:56:00 PM

naan thirumbi thriumbi vandhu paathutu poren!!hee hee

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூன் 22, 2007 1:21:00 AM

@ப்ரியா:
ஹீம்.. வாங்க.. வாங்க.. நம்ம ப்ளாக்கையும் திரும்பி வந்து படிக்குறீங்க.. ரொம்ப டேங்க்ஸ்ங்க !!! :-D

வவ்வால் சொன்னது… @ வெள்ளி, ஜூன் 22, 2007 2:56:00 AM

நான் எதாவாது குண்டக்க மண்டக்க சொல்லிடுவேனு வெறும் நிழற்படத்தோட நிப்பாட்டிகிட்டிங்களா யாத்ரிகன். நீங்கள் எதாவது போட்டாத்தானே நானும் எதாவது சொல்வேன். சரித்திரம் பாடமாய் வரும் போது கசந்தது ஆனால் படிக்க பிடித்தது!

பி.கு:

இந்த சிற்பங்களின் மீது எண்ணெய் தடவுவதற்கும் ஒரு அறிவியல் பூர்வமான காரணம் உள்ளது, அதிக வெப்பம், குளிர் இவைகளினால் கல்லில் வெடிப்பு உண்டாகும் அது தடுக்கப்படும். வெதெரிங் பிராசஸ் நடக்காது. நம்மாளுங்க எல்லாம் விவரமானவங்க தான் ஆனால் வெளில எதையும் சொல்ல மாட்டாங்க!

NAMAKKUL PESUVOM சொன்னது… @ வெள்ளி, ஜனவரி 22, 2010 8:31:00 PM

migavum arputhamaana thalam. Super photos.. continue your contributions..

NAMAKKUL PESUVOM சொன்னது… @ வெள்ளி, ஜனவரி 22, 2010 8:31:00 PM

migavum arputhamaana thalam. Super photos.. continue your contributions..

கருத்துரையிடுக