இராச இராச சோழன்
Published by யாத்ரீகன் under கலை, சிற்பங்கள், தஞ்சாவூர், தஞ்சை, பயணம், புகைப்படம் on செவ்வாய், மே 08, 2007மாமன்னன் இராச இராச சோழன்
இராசேந்திர சோழனின் கீழ் பரவிய சோழ சாம்ராஜ்யம், கடல் கடந்து நாடு கடந்து
மாளிகைமேடு - முதலாம் இராசேந்திர சோழனின் ஆட்சிக்குப்பின்னால் இருந்த சோழர்கள் வழுவிழந்த நிலையில், படையெடுத்து வந்த பாண்டிய மன்னர்களால் இடித்து தள்ளப்பட்டது என்று கூறப்படுகின்றது. சுட்ட செங்கல்கள் மூலம் கட்டிய பெரும் அரண்மனை சுவர்கள், அங்கிருந்து கிடைத்திருக்கும் பல வெளிநாட்டு பழங்கால பொருட்கள் என தன்னுள் ஒரு மாபெரும் இரகசியத்தை பூமித்தாய் புதைத்து வைத்திருக்கும் மற்றுமொரு இடம்.
33 மறுமொழிகள்:
யாத்ரீகன்,
பேருக்கு ஏத்த மாதிரியே அசத்தறீங்க!
முத்திரைப் பத்திரம் படம் அருமை.
ராஜராஜனைப் பற்றிய செய்திப்படம் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கறேன்.
http://video.google.co.uk/videoplay?docid=-5096103596865842301&q=tamil
முதலாம் ராஜேந்திரனுக்கு 25 புனைப்பெயர்களா?நல்ல வேளை அப்போது வலைப்பூவெல்லாம் இல்லை.
:-))
குழல் விளக்கு சில சமயம் காலை வாரிவிட்டு விடுகிறது,அதன் எதிர்ப்பொளி ஒரு படத்தில் தெரிகிறது பாருங்கள்.முன்னோசனையுடன் பிளாஸ் போடாமல் எடுத்திருக்கிறீர்கள்.
தகவல்களுக்கு நன்றி.
@இளவஞ்சி:
குரு..... வணக்கம் !!! ஏதோ உருப்படியா செய்ய முடிஞ்ச ஒரு விஷயம், இப்படி ஊர் சுத்துறதுதான் ;-)
@குமார்:
இந்த தகவல் படங்கள் மட்டும் சரியா வரவில்லை ... :-(
dheivame...
unga posta ivlo naan epdi paakaama vitten.. chance illa.. epdi pudicheenga??
en aaloda(raja rajan) photova yaaru varanjaa??
yet to read the next post..
as i told in my comment in previous posts, i am reading udaiyaar..i see answers for ur questions..how they would have started all these...
cant wait to be asked for the story that i have read till now..
a gist of what i know till 2nd volume 100 pages:
rrc wants to build a temple because he had a venduthal long before he became a king and also he had great interest.
the first few steps he has taken are these
1. he convinces his people (his wives, ministers and asks them to do positive propoganda in their home towns ) for the necessity for the temple
2. sends his son to stay as kaaval in north to prevent the entry of others. though his son is not so much for building temple, he obeys his father..
3.by this time they have madurai on hand..rajendra chola and rrc give freedom to all pandya prisoners and give an option- they can either go back to the destroyed madurai or go to tanjore and help in carrying stones from different parts to build the 3 panai tall temple. out of 4000+ prisoners, only 40 of them return back to madurai..rest of them go to tanjore..vandhiya thevan,kundavai, panchavan maadevi (she-fifth wife of rrc takes care of the aranmanai) and rrc try to tell people not to treat ex prisoners as so as they would be the ones who would built the temple..
4. calls for all sirpigal in chola kingdom and asks them to give varaipadam..and decides on sketch..his specification is 3 panai uyar gopuram..and one stone on top..
5.for the foundation they want "putru mann"..which has to be laid for foundation to be strong.. so they evacuate a town(i for the name) that contains lots of snakes..
6.calls for all widows all over chola kingdom to come over to tanjore to take over cooking job for all sirpis and workers.
7. brings many thevai adiyaar from many towns to entertain prisoners, temple.Builds houses for them near temple..
will update if you need to hear more..
அருமையான பதிவு. ராஜ ராஜனை பற்றி பொன்னியின் செல்வன் விளக்கமாய் எடுத்துரைக்கிறது. அது போல் ஒரு நூல் ராஜேந்திர சோழன் பற்றியும் வந்திருக்கிறதா?
முதலாம் ராஜேந்திரனின் கடாரத்து படையெடுப்பு ஆசிய வரலாற்றில் ஒரு முக்கியமான சம்பவம்.... ஆயிரக்கணக்கான யானைகளையும், பல்லாயிரக்கணக்கான குதிரைகளையும் கலங்களில் ஏற்றி கொண்டு அத்தனை தூரம் பயணித்து வெற்றி பெறுவது என்பது வசதிகள் அந்த காலத்தில் எவ்வளவு பெரிய சாதனை... அந்த வரலாறு நிச்சயம் சுவையானதாக தான் இருக்கவேண்டும்....
@ப்ரியா:
>>> epdi paakaama vitten..
:-) உங்க ப்ளாக் பக்கம் அடிக்கடி வந்து காமெண்ட் போட முடியாட்டியும்.... இந்த ப்ளாக்கையும் வந்து பாக்குற ரொம்ப நல்லவுங்க சிலபேர் இருக்கீங்களா :-D .. ரொம்ப டேங்க்ஸ்ங்க.. (டேய்.. அடங்குடா.. அடங்குடா......!!!!!)
உங்க ஆள் போட்டோவா, அஹா.. ப்ரியா, சரியான தேர்வுதான் :-D
@ப்ரியா:
உங்க தோழி சுபாவின் பதிவில் எனக்கு "உடையார்" புத்தகம் முன்பே அறிமுகமானது, பாலகுமாரனின் "இரும்பு குதிரைகள்" ஈர்த்த அளவுக்கு அவரின் மற்ற எழுத்து நடை பிடிக்காத போதும், அந்த நாவலின் கருவை தேர்ந்தெடுத்த கற்பனைத்திறமைக்கே அதை படிக்க ஆரம்பித்தேன்...
முதல் பாகம் வாங்கிய இரு நாட்களிலேயே முடித்துவிட்டு அடுத்த பாகங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.. என் மற்ற புத்தகங்கள் முடிவதற்கு..
அங்காங்கே பாலகுமாரனின் வழக்கமான எழுத்து நடை வெறுப்பேற்றினாலும், மிகவும் சுவாரசியமாய், கற்பனையை கிண்டிவிட்டு செல்கின்றது கதை.. ,
பகிர்ந்து கொண்டு, நான் இன்னும் படிக்காது இருப்பதை நியாபகப்படுத்தியதுக்கு மிகவும் நன்றி :-)
நீங்க படிச்சு முடிச்சிட்டீங்களா ?!!?!
உண்மையிலேயே பொ.செ.வை நியாபகப்படுத்திவிட்டீர்கள். நன்றி.
வணக்கம் யாத்ரிகன்,
உத்தம சோழன் என்கிற மதுராந்தகன், தான் முதலாம் ராஜேந்திர சோழன் என்று போட்டுள்ளீர்கள், ஆனால் , உத்தம சோழன்(எ) மதுராந்தகன் ராஜ ராஜனின் பெரிய தந்தையின் மகன் ஆவார்.
பராந்தக சோழனுக்கு மூன்று மகன்கள், ராசாதித்தன் , கண்டராதித்தன் ,அரிஞ்செயன், இதில் ராசாதித்தன் தக்கோலம் போரில் இறக்க ,கண்டராதித்தன் அரசன் ஆனான், அவனுக்கு மகன் கடைசிக்காலத்தில் பிறந்தான் அவனே உத்தம சோழன் எனப்படும் மதுராந்தகன்,சிறு குழந்தையாக மதுராந்தகன் இருந்ததால் அரிஞ்செயன் அரசன் ஆனான், அவருக்கு பிறகு அவரது மகன் சுந்தர சோழன் அரசன் ஆனார், அவரது மகனே பொன்னியின் செல்வன்/அருண்மொழி தேவன் எனப்படும் ராஜ ராஜ சோழன், அவரது மகன் முதலாம் ராஜேந்திரன்.
மேலும் விவரங்களுக்கு படிக்கவும் பொன்னியின் செல்வன் அல்லது கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் சோழர் சரித்திரம்.
aamam sendhil..
unmaiyaa enakku first book sama irritating..anga anga thevaiillama aabaasam..
but second bookla so far onnum illa..
still in second book...
@வவ்வால்:
எனக்கிருந்த பெருத்த குழப்பத்தை இந்த பதிவில் யாரவது எழுப்புகின்றார்களா என்று பார்த்திருந்தேன் சரியா எழுப்பிவிட்டீர்கள் !!!
பொன்னியின் செல்வன் நினைவில் இருக்கின்றது, நீங்கள் சொன்ன தகவல்கள் தான் என் புரிதலும். தந்தையைப்போலவே மதுராந்தகனும் இறைவழியில் இருக்கையில் பலர் சொல்கேட்டு குழம்பி அரசருக்கெதிராகவே செய்ல்படுவதுமெனதானே கதை செல்லும்..!!!
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள தொல்லியல் துறையின் அலுவலகத்திலுள்ள தகவல்களை புகைப்படம் பிடிக்கும்போதுதான் இந்த தகவல் பலகையை பார்த்தேன் குழம்பினேன் .. ஒருவேளை பொன்னியின் செல்வன் படித்து பல வருடங்கள் ஆனதால் நான் தான் எதாவது மறந்து விட்டேனா என்று குழம்பிவிட்டேன்..
probably,pirnadha kuzhandaikalukku periyavanga per vekra maari rajendranukum andha per vechutaangalo..apdinnu naan eduthuten
அருமையான பதிவு யாத்திரீகன். படங்கள் அருமை.
இளவஞ்சி கொடுத்த வீடியோ அருமையிலும் அருமை.
தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/06/19/rajarajachozhan/
@மாயன்:
ராஜந்திர சோழனைப்பற்றிய நூல் ஏதும் உள்ளதா என தெரியவில்லை..
ஆம் கடல் கடந்து வாணிகம் செய்வதே பெரிய விஷயம், அதிலும் போர் புரிந்து , புதிய சூழலில் வெற்றி கொண்டு, மீண்டும் நம் நாட்டுக்கே சரியாய் திரும்பி....
@சீனு:
நன்றி சீனு :-)
@டுபுக்கு:
நன்றி பாஸ் !!! :-)
பொன்னியின் செல்வனை மட்டும் வைத்து சொல்லவில்லை யாத்ரிகன், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தென்னக வரலாறு எழுதுவதில் விற்பன்னர், அவரது தென்னிந்திய மன்னர்கள் வரலாறு, மற்றும் சோழர் சரித்திரம் இரண்டும் படித்துள்ளேன் , அதன் அடிப்படையில் தான் சொன்னேன்,(சுஜாதா அடிக்கடி சாஸ்திரி புத்தகத்தை தான் மேற்கோள் காட்டுவார், உ.ம் அக்காலத்தில் பெண்கள் மாற்கச்சை அணிவதில்லையாம் என்பது போல)
ஒவ்வொரு மன்னருக்கும் பல பட்டப்பெயர்கள் உண்டு அதில் அரசன் விரும்பாமல் கூட சில பெயர்கள் அளிக்கப்படலாம், ஆனால் உத்தம சோழன், மதுராந்தகன் என்று இரண்டு பெயர்ப் பொருத்தம் வருவதை தான் நம்ப முடியவில்லை....லை...லை..
சாம்ராட் அசோகரின் பெயரில் ஒரு கல்வெட்டுக் கூட இல்லை எல்லாம் அவரது பட்டப்பெயரில் தான் இருக்கிறது , கி.பி 1870 வரைக்கும் அஷொகா என்ற பெயர் இந்தியாவில் யாருக்கும் தெரியாது , ஏன் எனில் அஷோகரை அது வரை தேவனாம் பியாச பிரியதர்ஷன் என்ர பெயரில் தான் இந்தியாவில் உள்ள கல்வெட்டுக்கள் தெரிவித்தன, சாரனாத் ஸ்தூபி உட்பட,பின்னர் ஒரு வெள்ளைக்காரன் தான் அஷோகா அன்ட் ப்ரியதர்ஷன் இரண்டும் ஒன்று என்று கண்டு சொன்னது. அது போல இதுவும் இருக்கலாம். யார் கண்டார்கள்.
வேறெதுவும் சொல்ல மனம் வரவில்லை, பொன்னியின் செல்வனை கதையாகப் பாருங்கள்.
நீலகண்ட்ட சாஸ்திரியைப் படியுங்கள் வரலாறுவேண்டுமென்றால்.
you are tagged.. for info visit my blogspot
வணக்கம்
உங்களது இந்தப் பதிவு இந்த வார பூங்கா இதழுக்கான தமிழ்மண வாசிப்பில் என்னை கவர்ந்த பதிவுகளில் ஒன்றாக தெரிவுசெய்துள்ளேன்.
பாராட்டுக்களுடன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.
யாத்தீரிகன்,
பதிவுக்கு மிக்க நன்றி. எம் முன்னோர் பற்றி அறிந்திராத பல தகவல்களை அறிந்து கொண்டேன்.
யாத்ரீ,உங்களைப் பற்றின எட்டு விஷயங்களை எழுதும் தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்.மேலதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
பயணமும் பதிவுகளும் தொடர வாழ்த்துகிறேன். இப்படி சுற்ற வேண்டும் என்ற என் தீராத ஆசை இன்னும் வலுப்படுகிறது.
அருமை
மோகன்தாஸ் , சுரதா , வெற்றி, princenrsama .. நன்றி ..
அறிவகம் .. முதல் வருகைக்கு மிக்க நன்றி .. மற்ற தொடர்களையும் படித்து மகிழுங்கள் மீண்டும் வருக ..
அருமை. அதுவும் அந்த முத்திரை (மோதிரம்) ஹைய்யோ.......
பொன்னியின் செல்வன் படிச்சபிறகு, ராசராசன் நம்ம குடும்பத்து நபர் என்ற உரிமை வந்துருது இல்லையா?
புதுசா பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்.
நன்றி நன்றி
நன்றி டீச்சர் :-) .. எவ்வளவு சின்ன விஷயத்திலயும் நுணுக்கம் பாருங்க... நீங்க சொன்னது சரி.. வரலாற்றை அறிந்து கொள்ள கதைகள் (புனைகதைகளாக இருந்தாலும்) ஒரு சுவாரசியமான தூண்டுகோல்..
சில வரலாற்று முக்கியத்துவமான தளங்கள் பார்க்கையில், அட எவ்வளவு சுவாரசியமான விஷயம்.. இதை பத்தி நமக்கு எப்படி சொல்லி கொடுத்தாங்கன்னு கோபம் வரும் :-(
யாத்ரீகன் தங்கள் பதிவு அருமை,ராஜேந்திர சோழனின் கடாரம் போர் பற்றிய நூல் வேங்கையின் மைந்தன் -அகிலன் எழுதியது என்று படித்து இருக்கிறேஇன்
"இராச இராச சோழனின் முத்திரை பத்திரம், இதுவே தஞ்சை பெரிய கோவிலை இவர்கள் எழுப்பியதற்கானதொரு மிகவும் முக்கியமான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னம்." - The image is that of the Tiruvalangadu plates of Rajendra and it talks of him "(V. 124.) (This) lord constructed in his own dominions as a pillar of victory (a tank) known by repute as Cholagangam which was composed of the waters of the Ganges." - I am not sure if there is a direct reference to him constructing the GKC temple. The actual temple doesnt have any inscription of Rajendra but there is ref in other literature.The earliest ref from the temple inscriptions is those of Viraranendra but it does reference Rajendra's deeds - in his 23rd year of reign ie 1035 CE. You can see the link in Dr RN's site http://tamilartsacademy.com/books/gcpuram/chapter10.html.
கருத்துரையிடுக