முணுமுணுப்பு
Published by யாத்ரீகன் under முணுமுணுப்பு on வியாழன், டிசம்பர் 20, 2007
பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஒரு பறவை தான். நிரந்தரம் என்னும் நிலையையே அசோகரியமாக கருதும் பறவை. அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் எராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி பட்ட ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணத்தை தொடர்கிறேன்.
நன்றி: (நல்ல) சிவம், மதன்
நன்றி: (நல்ல) சிவம், மதன்
10 மறுமொழிகள்:
Profound.
அண்ணாச்சி!
என்னாச்சி???
எதுக்கு திடீர்னு இவ்ளோ பீலிங்ஸ்?? ;)
முணுமுணுப்பில் நானும் கலந்துக்கிறேன். :-)
எங்கே பயணித்தாலும், பதிவிட மறக்க வேண்டாம். சுயநலம் தான். :-) உங்களுடன் நாங்களும் பயணிக்கிறோமே.
/அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் எராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி பட்ட ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணத்தை தொடர்கிறேன்.
//
liked these lines!
அன்புள்ள யாத்திரீகன்,
தங்கள் பதிவுகளை எப்படித் தவற விட்டேன் என்று தெரியவில்லை.
புகைப்படங்களும், தகவல்களின் வர்ணிப்புகளும் அற்புதம்.
ஒவ்வொன்றாக ஆற அமர படித்துப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நிச்சயம் செய்கிறேன்.
வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.
அன்புடன்,
ஜீவி
நன்றி Voice on Wings.. மீண்டும் வருக :-)
@ஜீவி:
மிகவும் நன்றி ஜீவி :-) .. பயணக் குறிப்புகளை முடிந்தவரை சுவாரசியமாய் குடுத்திருக்கிறேன் .. படித்து சொல்லுங்கள்
சிவிர் ... அப்போ பாட்டரி சார்ஜ் பண்ணனும்ல ;-)
@காட்டாறு :
ஹி ஹி .. Sooore-ங்க ..
@dreamzzz:
எவ்வளவு சாதரண வரிகள் ...ஆனால் எதிர்பாராத கருத்தாழம் மிக்கவை .. பல படங்களில் , மனதை தொடும் வசங்கள் என்றுமே பக்கம் பக்கமாய் இருந்ததில்லை ... அதிலொன்று இது..
கருத்துரையிடுக