யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

அட்டகாசம்

Published by யாத்ரீகன் under on திங்கள், பிப்ரவரி 04, 2008
அட்டகாசம் !!!!!!


என்றாவது ஒரு டிரக்கை வேகமாக முந்தி சென்று பின்னர் வருத்தப்பட்டிருக்கிறீர்களா ?

8 மறுமொழிகள்:

துளசி கோபால் சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 04, 2008 5:31:00 முற்பகல்

ஒருமுறை சைடு ரோடில் இருந்து மெயின் ரோடுக்கு வலதுகைப்பக்கம் திரும்பும்போது முட்டாள்த்தனமா ஒரு ரெண்டு நிமிஷம் காத்திருக்காமத் திரும்பிட்டேன்.

பெரிய மரங்களை ஏற்றிவரும் ட்ரக் அது.

ஒரே அழுத்துதான். இப்ப நினைச்சாலும் மனம் படபடன்னு அடிச்சுக்குது.

Dreamzz சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 04, 2008 8:14:00 முற்பகல்

ஹாஹா! :)
நல்லா தான இருக்கோம் :)

Priya Venkatakrishnan சொன்னது… @ சனி, பிப்ரவரி 09, 2008 6:21:00 முற்பகல்

hello..
are you okay now??

nathas சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 22, 2008 3:00:00 முற்பகல்

Seen this movie long back... :)
Nice one... Antha Car drivera paaka paavama irukkum.. :(

யாத்திரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 27, 2008 8:54:00 முற்பகல்

:-) சும்மா கடந்து போனாலே ஒரு நொடி பக்குன்னு இருக்கும்.. பார்த்து டீச்சர் ..

யாத்திரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 27, 2008 9:17:00 முற்பகல்

@dreamzz: நீங்க வேற .. அன்னைக்கு முந்தினதுக்கு .. டீஸ் பண்ற மாதிரி ஓட்டிட்டு போனதை பார்த்து கொஞ்சம் அரண்டு தான் போயிட்டேன் .. அப்போ தான் இப்படி ஒரு படம் இருக்குறது தெரிய வந்தது ..

யாத்திரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 27, 2008 9:18:00 முற்பகல்

லேட் ரிப்ளை .. சாரி ப்ரியா .. ஒண்ணும் பிரச்சனை ஆகலை .. அந்த டீஸ் பண்ண ஒரு நொடி நெர்வஸ் ஆகிட்டேன் ..

யாத்திரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 27, 2008 9:20:00 முற்பகல்

@nathas:
வாங்க நாதஸ் .. இந்த சம்பவம் நடந்ததும் பசங்க இந்த படத்தை பத்தி சொன்னாங்க .. பார்ததுகே இப்படி .. நடந்திருந்த .. நல்ல வேலை .. எஸ்கேப் ..

கருத்துரையிடுக