யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

முணுமுணுப்பு

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், பிப்ரவரி 26, 2008
எங்கேயோ பார்த்த மயக்கம் ...

2 மறுமொழிகள்:

CVR சொன்னது… @ திங்கள், மார்ச் 03, 2008 6:58:00 பிற்பகல்

தமிழை இப்படியா கொடுமை படுத்தனும்??
தங்கல!! :P

சாரி அண்ணாச்சி!! அவரு பண்ற தமிழ் கொலையை மீறி என்னால இந்த பாட்டை என்னால ரசிக்க முடியல! :-)

யாத்திரீகன் சொன்னது… @ புதன், ஏப்ரல் 23, 2008 11:43:00 பிற்பகல்

@cvr: அது சரிதான் தல ... ஆனா அந்த இசையை கேட்கும்போது நான் முணுமுணுக்குற சத்தம் தானே எனக்கு கேட்குது :-) ..

ஆனாலும் எப்படித்தான் உதித்தை மறுபடியும் மறுபடியும் இவ்வளவு விமர்சனத்துக்கு அப்புறமும் பாட வைக்குறான்களோ ... இதை கேட்கும் இசை அமைப்பாளரை விடுங்க .. இயக்குனர் தமிழ் தானே ?!?! அவருக்கு கூட தோணாதா ?

கருத்துரையிடுக