யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

வாவ் !!!

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, ஜூன் 01, 2008
"You can erase someone from your mind. Getting them out of your heart is another story !!!"



நினைவுகள் இன்றி நாமேது ?
செய்த தவறுகள் நினைவில்லாவிடில் நாம் நாமாயிருப்பது எப்படி ?

I just enjoyed this screenplay, அவ்வளவு கடினமான திரைக்கதையை சுவாரசியமா.. நுணுக்கமான நகைச்சுவையோட , அட்டகாசமா சொல்லியிருக்காங்க .. வார இறுதியில் ஒரு இனிமையான திரைப்படம் ..

வழக்கம்போல படத்தோட தலைப்புக்கு அர்த்தம் புரியல புதசெவி ?! :-D


படம் பற்றி தெரிய செய்தமைக்கு (Blog மூலமா) நன்றி மோகன்தாஸ்

5 மறுமொழிகள்:

கப்பி | Kappi சொன்னது… @ ஞாயிறு, ஜூன் 01, 2008 11:03:00 PM

செம படம் தல!!

ஒரு விளம்பரம் http://keethukottai.blogspot.com/2007/10/eternal-sunshine-of-spotless-mind.html

:))

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூன் 02, 2008 4:13:00 AM

ஒ ... கீத்துக்கொட்டாய்-ல வந்ததை எப்படி மிஸ் பண்ணேன் நன்றி கப்பி .

.. ஹம் ... சரி.. இங்கயும் தலைப்புக்கு அர்த்தம் சொல்லலியே ... அலெக்சாண்டர் போப்பின் ஒரு Quote என்பது மட்டும் தெரிகிறது .. ஆனால் அர்த்தம் ?

Dreamzz சொன்னது… @ செவ்வாய், ஜூன் 03, 2008 4:06:00 AM

kavaligal pulli veikadha manadhil eppodhum irule illai appadinu porul irukkumo ;)

padam ini thaan paakanum!

Dreamzz சொன்னது… @ செவ்வாய், ஜூன் 03, 2008 4:06:00 AM

kavaligal pulli veikadha manadhil eppodhum irule illai appadinu porul irukkumo ;)

padam ini thaan paakanum!

இராவணன் சொன்னது… @ வியாழன், ஜூலை 17, 2008 6:35:00 PM

nice post da.
will try to watch it.

கருத்துரையிடுக