யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கறுப்புதினம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், பிப்ரவரி 14, 2006
கிடைத்தவருக்கு நீலமாம்
வேண்டுபவருக்கு பச்சையாம்
கொண்டாடுபவருக்கு சிவப்பாம்
நட்புக்கு மஞ்சளாம்
இவையெல்லாம் முட்டாள்தனமெனும்
எங்களுக்கு கறுப்புதினமே இன்று

12 மறுமொழிகள்:

குழலி / Kuzhali சொன்னது… @ செவ்வாய், பிப்ரவரி 14, 2006 3:33:00 பிற்பகல்

//எங்களுக்கு கறுப்புதினமே இன்று
//
யெய்யா செந்தில் என்ன ஆச்சி?

Pot"tea" kadai சொன்னது… @ செவ்வாய், பிப்ரவரி 14, 2006 3:46:00 பிற்பகல்

அநியாயமா அரசியல் பேசரீங்க செந்தில்!

முட்டாள்களை எள்ளி
நகையுங்கள்
வானவில்லை வர்ணமாக்கி

யாத்திரீகன் சொன்னது… @ செவ்வாய், பிப்ரவரி 14, 2006 5:10:00 பிற்பகல்

@Pot"tea" kadai:
யய்யா... நாஞ்சொன்னது, இன்னைக்கு காதலர் தினத்துக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்மணி ஒருவர் குடுத்த டிரஸ்கோட் விளக்கத்துக்கான பதில்,
யப்பூ ஏற்கனவே ஜாலியா சொல்லப்போய் வேற எங்கயோ போன

>பதிவெல்லாம்
இருக்குற நேரத்துல இதயும் மாத்தி எடுத்துகிற வேணாமுங்கோ ;-)

கொங்கு ராசா சொன்னது… @ செவ்வாய், பிப்ரவரி 14, 2006 6:57:00 பிற்பகல்

இது பயங்கிற வயத்தெரிச்சல்ல எழுதின மாதிரி படுது எனக்கு. :-)

யாத்திரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 12:19:00 பிற்பகல்

@குழலி:
என்ன பண்ண குழலி, அவனவன் இதான் சாக்குனு கடற்கரையிலையும், பூங்காக்களிலேயும் காதல்ன்ற பேர்ல பண்ற அநியாயம் தாங்கலை, இவுங்க காதல ஒன்னும் சொல்ல ஆனா இவுங்க எதிர்காலத்தை பற்றிய பெத்தவுங்க நம்பிக்கையை ஏதோ ஒரு மோகத்துல, அநியாயமா ஏமாத்துறது எவ்ளோ தப்புனு, இவுங்க பெத்தவுங்கள் நிலமைக்கு வந்தப்புறம் புரியும்னு நினைக்குறேன்....

அட இந்த மட்டுறுத்தல்ல என்ன பிரச்சனையோ, மறுமொழிகள் தாமதமாவே வந்து சேருது... உங்க மொத மறுமொழி இங்க .. சந்தோசமா இருக்குது :-)

யாத்திரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 12:22:00 பிற்பகல்

@ராசா:
:-)))) கொஞ்சம் வயித்தெரிச்சலும் உண்டு ஆனா கறுப்பு தினம் அளவுக்கு போறதுக்கு காரணம், காதல்ன்ற பேர்ல பெத்தவுங்க நம்பிக்கையையும் மனசையும் காயப்படுத்துற பெரும்பாலானவுங்க மேல உள்ள கோபம்தான்....

Prabhu சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 8:22:00 பிற்பகல்

Hello Senthil,
Enna aachu ??
Intha colors ellam namma ooru politicians colors aache ?? Enna correlation inge on 14th Feb ?? LOL !!

யாத்திரீகன் சொன்னது… @ வியாழன், பிப்ரவரி 16, 2006 12:12:00 பிற்பகல்

வம்புல மாட்டிவிட்டுறாதீங்க பிரபு ;-)
அஹா.. இது காதலர்தின சிறப்பு பதிவுனு போட்டிருக்கனும் போலருக்கே... எது பேசுனாலும் அதுல அரசியல் வந்திடுதுடோய்... !!! முந்தய கமெண்ட்கள்ல விளக்கம் இருக்கே...!!!

Prabhu, its just me showing protest against such silly celebrations and youngsters wrong behaviours in the name of valentines day !!! :-)

muthiah சொன்னது… @ சனி, பிப்ரவரி 18, 2006 6:23:00 பிற்பகல்

intha colour combination msg na unga mobile ku anupenean...athu thana ethu...nega mahabalipuram porean nu soniga...enna achu?....u know one thing...unga blog ga veda enku unga comment tha pudichu eruku....comments..

யாத்திரீகன் சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 20, 2006 12:13:00 பிற்பகல்

@முத்தையா:
இல்லையே.... இது பத்தின செய்தி எனக்கு செல்பேசில கிடைக்கலையே, மஹாபலிபுரமா :-)))))) நல்லா காமெடி பண்றீங்க முத்தையா..

வேதா சொன்னது… @ புதன், மார்ச் 01, 2006 1:33:00 பிற்பகல்

hi,
u have rightly put into words abt the vday. i also share the same views abt the vday, which is celebrated only for commercialism.

யாத்திரீகன் சொன்னது… @ புதன், மார்ச் 01, 2006 2:28:00 பிற்பகல்

@வேதா:
வருகைக்கும், கருத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி வேதா..

கருத்துரையிடுக