யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

ஐந்தே நாட்கள்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், நவம்பர் 29, 2005

நிரம்பிவழியும் மின்னஞ்சல்கள்

செய்ய மறந்த வேலைகள்

செய்ய வேண்டிய வேலைகள்

படிக்க இயலா பக்கங்கள்

பேச இயலா சந்தர்ப்பங்கள்

வலம் வர முடியா வலைப்பூக்கள்

சிறிது நாட்களில் அனைத்தும் நிலை வரும்

காரணம்

ஐந்தே நாட்கள்,

கணிப்பொறியில் சிக்கவில்லை, வலைத்தளங்களிலும் மாட்டவில்லை :-)

உடனே அனுப்ப இயலா பதில்களுக்கு மன்னியுங்கள்

14 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது… @ செவ்வாய், நவம்பர் 29, 2005 11:25:00 பிற்பகல்

solla vanthathai kavithuvamaaga solliulleergal!!!

cipher சொன்னது… @ வெள்ளி, டிசம்பர் 02, 2005 4:34:00 பிற்பகல்

Hi Senthil. Just started a new blog on advertising. I thought you might enjoy having a look at it. Have a great day! :)

kalai சொன்னது… @ சனி, டிசம்பர் 03, 2005 1:56:00 பிற்பகல்

sari sari polachu po! :P

ப்ரியன் சொன்னது… @ புதன், டிசம்பர் 07, 2005 11:22:00 முற்பகல்

காரணம் சொன்ன விதம் அருமை

/*
நிரம்பிவழியும் மின்னஞ்சல்கள்
செய்ய மறந்த வேலைகள்
செய்ய வேண்டிய வேலைகள்
படிக்க இயலா பக்கங்கள்
பேச இயலா சந்தர்ப்பங்கள்
வலம் வர முடியா வலைப்பூக்கள்
சிறிது நாட்களில் அனைத்தும் நிலை வரும்
*/

இதுவே முழு அர்த்தத்தையும் சொல்லிவிடுகிறது

/*
காரணம்
ஐந்தே நாட்கள்,
*/

இந்த வரிகள் தேவை இல்லை என்பது என் கருத்து

Harish சொன்னது… @ வியாழன், டிசம்பர் 08, 2005 9:20:00 முற்பகல்

Maamu
Ingae athu maadhiri edhum aagaatha nu ellarum eangi kittu irukaanga...
Escape aagidalaam paarthiyaa :-)

யாத்திரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 08, 2005 10:06:00 பிற்பகல்

@John:
நன்ற ஜான்..
நிறைய பேரை மின்னஞ்சல், தொலைபேசில தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது/யிருக்கு :-) அவுங்கள கொஞ்சம் சமாதனப்படுத்துற மாதிரி சொல்ல யோசிச்சது .. அப்படியே சில வார்த்தைகள் எதுகையா வந்ததும்.. அப்படியே போட்டுட்டேன்.. ஹிஹிஹி..!!!

அடிக்கடி பார்போம் வாங்க....

யாத்திரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 08, 2005 10:08:00 பிற்பகல்

@cipher:
உங்கள் விளம்பர வலைப்பூவைப்பார்த்தேன்.. என்னோட Blogroll list-ai update பண்ணனும்னு நினைக்குறேன் :-) அரவிந்தோட.. க்ரியேட்டிவ் கிரிமினல், உங்களோட வலைப்பூவும்.. விளம்பர உலகனு என்னனு வேறு பார்வை காட்டியிருக்கு.. விளம்பர படங்களோட.. அதுல உங்க அனுபவங்கள்னு கொஞ்சம் எழுதுங்க.. சுவாரசியமா இருக்கும்..

யாத்திரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 08, 2005 10:11:00 பிற்பகல்

@கலை:
:-)))))) நக்கல் என்ன உன் நாக்கோட பிறந்ததா :-)))

யாத்திரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 08, 2005 10:15:00 பிற்பகல்

@ப்ரியன்:
வருகைக்கு நன்றி ப்ரியன்..

ஹீம்..ஏன் பேச முடியல, பதில் மின்னஞ்சல் அனுப்ப முடியலனு சொல்ல நினைத்தேன்..

இங்க Thanks Giving தின ஐந்து நாள் விடுமுறைக்கு ஊர் சுத்த போனது சொல்லனும்னு சேர்த்த வரி..

யாத்திரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 08, 2005 10:24:00 பிற்பகல்

@Harish:
welcome Harish..

அடப்பாவிகள..இப்போ கூட.. ஆயுத பூஜைனு நீங்க எடுத்த பெரிய லீவ் நியாபகம் இல்லையா ;-)

இங்க மொத்தமா எண்ணிபார்த்தாலே 10 தேராது.. நீ வேற..

வந்துபோய்கினு இரு மாமு..

KD சொன்னது… @ சனி, டிசம்பர் 10, 2005 11:01:00 முற்பகல்
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Priya சொன்னது… @ சனி, டிசம்பர் 10, 2005 12:51:00 பிற்பகல்

Nalla thamizhla ezhuthareenga senthil.. chance illa.. infact, naan naduvula nadula mansukkulaa tamizh to english then to local tamizh tranlate pannikaren.. avlo nalla thamizh..
soooper
kalakunga

யாத்திரீகன் சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 20, 2005 2:19:00 முற்பகல்

@kiruthika devaraj:

It was happy to know that my blog has played a role in introducing the first tamil blog to you and i take pleasure in introducing a whole new world of tamil bloggers at here: தமிழ்மணம்

thanks for the visit and keep visiting

யாத்திரீகன் சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 20, 2005 2:22:00 முற்பகல்

@Priya:
நன்றி ப்ரியா.. இருந்தாலும் உங்க அளவுக்கு சீர் பிரித்து வெண்பா எழுதுறது, தமிழ் இலக்கண மறபுப்படி பாடல்கள் இயற்றுவதுனு என்னால பண்ண முடியாம என் நினைவு குறைஞ்சிருச்சுனு வருத்தம் இருக்கு.. அட.. வஞ்சப்புகழ்ச்சி இல்லீங்க.. நிஜமா.. :-)

கருத்துரையிடுக